Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீயா நானா கோபிநாத்தை வைத்து அஜித்தை அசிங்கப்படுத்திய‌ விஜய் ரசிகர்கள் – நேரடி காட்சி – வீடியோ

நீயா நானா கோபிநாத்தை வைத்து அஜித்தை அசிங்க ப்படுத்திய‌ விஜய் ரசிகர்கள் – நேரடி காட்சி – வீடியோ

நீயா நானா கோபிநாத்தை வைத்து அஜித்தை

கலாய்க்கும் விஜய் ரசிக ர்கள் – நேரடி காட்சி – வீடியோ

கீழுள்ள‍ வீடியோவை நீங்கள் பார்த்தீர்களா னால், விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பா கிவரும் நீயா நானா என்ற பிரபல நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கிவரும் ( நீயா நானா)கோபிநாத் அவர்களை வைத்து அஜித்தை எப்ப‍டியெல்லா ம் கலாய்த்திருக்கிறார்கள் இல்லை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கே புரியும்.

தனிப்பட்ட‍ மனிதர், யாராக இருந் தாலும் கலாய்ப்ப‍தற்கும் ஒரு எல்லையுண்டு. ஆனால் இது எல்லை மீறிய கலாய்ப்பு

இந்த வீடியோ சிரிக்க‍ அல்ல‍ சிந்திக்க‍

இதுபோன்ற எல்லை மீறிய கலாய்ப்புக்களை அஜித் அவர்கள் மட்டுமல்ல விஜய் அவர்களே விரும்ப மாட் டார்கள்.

இதுமாதிரியான‌ வீடியோவில் அஜித்திற்கு பதிலாக விஜய் இருந்தாலும் எனது நிலைப்பாடு இதுதான்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: