Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர், சந்திரசேகரன் I.A.S. ஆற்றிய விவேக உரை – வீடியோ

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், தா. சந்திர சேகரன், I.A.S. ஆற்றிய விவேக உரை – வீடியோ

சென்னை–17, தியாகராய நகரில் உள்ள‍ சந்திரசேகர் திருமண மண்ட பத்தில் கடந்த 06-12-2014 ஆம் தேதி அன்று உரத்த‍ சிந்தனை நடத்திய கவிதைத் திருவிழாவில், திருமதி சாந்தாவரதராஜன் அவர்கள்எழுதிய விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும் என்ற நூலி னையும் கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீகாந்த் எழுதிய சிரிசிரி அசெம்பிளி என்ற நூலினையும் வெளியிட்டு சிறப்பித் தது

இவ்விழாவில் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைமை த்தேர்தல் ஆணையர் திரு.தா.சந்திரசேகரன் I.A.S. அவர்கள், திருப்

புகழ்திலகம் கவிமாமணி திரு.மதிவண்ண‍ன் அவர்கள் , நிகழ்ச்சிகு தலைமை ஏற்று சிறப்பித்த‍னர். மேலும் இந்நிகழ்ச்சியில் திருநின்றவூர் திரு.V.பாண்டுரங்கன் அவர்கள், கவிச்சுடர் திரு .கார்முகிலோன் அவர்கள் , வழக்க‍றிஞர் PK.சுரேஷ் குமார் ஆகியோர் பங்கே ற்று அவ்விரண்டு புத்தகங் களின் மதிப்புரைகளோடு அவர்களது அற்புத உரைகளையும் நிகழ்த்தினர்.

ந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.தா.சந்திரசேகரன் I.A.S. அவர்கள் பங்கேற்று உரை யாற்றிய அந்த அற்புற உரையின் காணொலிக்காட்சி (வீடியோ) பதிவு இதோ உங்க ளுக்காக இரண்டு பிரிவுகளாக . . .

Former Election Commissioner’s Wisdom Speech (Part 1) – Live Video

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: