Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிரவு என்றதும் பயந்தேன்! – ஸ்ரீ திவ்யா

முதலிரவு என்றதும் பயந்தேன்! – ஸ்ரீ திவ்யா

முதலிரவு என்றதும் பயந்தேன்! – ஸ்ரீ திவ்யா

அன்புச்செழியன் தயாரிப்பில் எழில் இயக்க‍த்தில் உருவான‌

‘வெள்ளக்கார துரை’ திரைப்படத்தில் விக்ரம் பிரபுவும், ஸ்ரீதிவ்யாவும் நடிக் கின்றனர். இப்படத்தின் பாடல் வெளி யீட்டில் நிருபர்களிடம் ஸ்ரீதிவ்யா கூறும்போது, வருத்தப்படாத வாலிப ர் சங்கம்’, ‘ஜீவா’ படங்களில் குடும்பப்பாங்கான வேடங்க ளில் நடித்தேன்.

இத்திரைப்படத்தில் இடம்பெற் ற‍, முதலிரவு காட்சியில் விக்ர ம் பிரபுவுடன்  நெருக்கமாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னார். எனக்கு தயக்கமாகவும் பயமாக வும்  இருந்தது. அப்படி நடித்தால் இமேஜ் பாதிக்கும் என்றுபயந்தேன். ஆனால் , கிளாமர்தேவையில்லை என்றுசொல்லி என்னை நடிக்க வைத்தார். வழக்க மாக இதுபோன்ற காட்சி யில், ஹீரோயினை கிளாமராக காட்டுவார்கள். இதில் நாகரீகமாக காட்டி யிருக்கிறார்கள் என்றார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: