பூமியில் வேற்றுக்கிரகவாசிகள்! – அதிர்ச்சியான தகவல்கள் – நேரடிக் காட்சிகள் – வியத்தகு வீடியோ
வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகை தந்துள்ளதாக
விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உறுதியாகவே நம்புகி ன்றார்கள். வேற்றுக் கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்தது உண்மையானால், அதற்கான ஆதாரங்கள் – பூமியில் நிச்சயம் இருந்தாக வே ண்டும்.
வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகை தந்துள்ளன என்பதை நிரூபிப்பதற்கு ஏதுவாக எம்மை ச் சூழ நிறைந்துகிடக்கும் சில ஆதாரங்களைத தேடுவ தற்கு முயல்கின்றது இந்த உண்மையின் தரிசனம்.
அந்த அந்த ஆதாரங்களை, சான்றுகளை நாம் பார்க்க வேண்டுமானால், எமது கண்களை நாம் சற்று திறந் தாக வேண்டும்.
கண்களை மாத்திரமல்ல எமது உள்ளங்களையும் சற்று ஆழமாக நாம் திறந்தாகவேண்டும்.
Part 1
Part 2
Part 3