Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விபரீத செயலுக்கு வித்திட்ட‍ டீன் ஏஜ் பருவத்தினர் – பரவாமல் தடுத்து நிறுத்திய ஃபேஸ்புக் – ஓர் உண்மைச் சம்பவம்

விபரீத செயலுக்கு வித்திட்ட‍  டீன் ஏஜ் பருவத்தினர் – பரவாமல் தடுத்து நிறுத்திய  ஃபேஸ்புக் – ஓர் உண்மை ச் சம்பவம்

டீன் ஏஜ் பருவத்தினர் செய்யும்

விபரீதங்களும் அதை பரவ விடா மல் தடுத்த பேஸ்புக்
 
ஜஸ்பக்கெட் சேலன்ஞ் பற்றி எல் லோருக்கும் தெரிஞ்சிருக்கும் அது ஆரம்பித்தது என்னவோ ஒரு நல்ல காரியத்திற்கு தான். ஆனா ல் எத்தனை பேர் அதன் நோக்கத் தை புரிந்துகொண்டு கலந்தார்கள் என்றுபார்த்தால் அதன்முடிவுகளும் ஆச்சிரியத்தை  அ ளிக்கும்.காரணம் அதன்நோக்கம் தெரியாமலும் நண் பர்கள் அழைப்பிற்காகவும் தனது படம் சமுக தளங்களி ல்வலம் வருவதற்காகவும் அதில் கலந்து கொண்டனர் பலர். அது மற்றவர்களும் தங்களை கவனிக்க வேண் டுமே என்ற நோக்கில் செய் யப்பட்டதாகவே இருக்கும்.
 
இந்த ஜஸ்பக்கெட் சேலஞ் சை போலவே பல சேலஞ்சு கள் தோன்றி மறைந்தன. ஆனால் அமெரிக்க டீன் ஏஜ் பருவத்தினரிடம் ஒரு விபரி தமான சேலஞ் தோன்றியது அதுதான் நெருப்பு சேலஞ் என்பது. அந்த சேல்ஞ்சில் தன் மீது நெருப்பை பற்ற வைத்து கொள்வது. அந்த சேலஞ்சும் நெருப்பை போல வே அமெரிக்க டீன் ஏஜ் பருவ த்தினரிடம்  பரவ ஆரம்பித்தது அதன்வீபரிதத்தை புரிந்துகொ ண்ட உள்ளுர் சமுக அமைப்பு கள் தீயனைப்பு அமைப்புகள் அதற்கு எதிராக செயல்ப ட்டு அதை தடுத்து நிறுத்த முயற்சித்தது மேலும் பேஸ் புக் டுவிட்டர் நிறுவனத்தினரிடம்  வேண்டுகோள் விடு வித்து அதை ஹேஷ்டாஸ் # முலம் பிரபலம் அடைவதை தடுத்து நிறுத் த முயன்று அதில் வெற்றி பெற்றது
 
அந்த இரு நிறுவனங்களும் செய்த முயற்சிகளால் அதுமேலும் பரவாம ல் தடை செய்யப்பட்டது. இம்மாதிரி சேலஞ்சுக்கள் மக்களிடம் பிரபல அடையவும் அதே நேரத்தில் சமுகத் தில் தாங்களும் கவனிக்கப்பட வே ண்டும் என்றநோக்கில்தான் செய்யப்பட்டது அம் முய ற்சி சமுகவலைத்தளங்களால் ஆதரிக்கபடாததால் வெற்றி பெறாமல் போய் விட்டது.
 
இப்படி நடத்தப்பட்ட சேல ஞ்சுகளின் வீடியோ தொகு ப்பு உங்கள் பார்வைக்காக இங்கு பகிரப்படுகிறது.
 
*

Before – Fire Challenge – After

நண்பர்களே முடிந்தால் இதை பார்த்துவிட்டு இதில் பங்கு ஏற்க செய்யுமாறு நம் அரசியல் தலை வர்களுக்கும் நடிகர் நடிகைகளு க்கு மட்டும் அழைப்பு அனுப்பி கலந்துக்க செய்யலாம்.
 
என்ன நான்சொல்வது சரிதானே?
 

த‌யவுசெய்து இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு யாரும் இதை முயற்சிக்க‍ வேண்டாம். மீறினால் அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு நீங்களே முழுப் பொறுப்பு.

அன்புடன்
மதுரைத்தமிழன்
அவர்கள் உண்மைகள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: