Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

YouTube வீடியோக்களை இணைய (Internet) இணைப்பு இல்லாமல் பார்க்க . . . – வீடியோ

டியூப் வீடியோக்களை இணைய இணைப்பு இல்லாமல்   பார்க்க . . .
கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தி யாவில் அதிகரிக்கும் வகையில் புதிய வசதியை அளி த்துள்ளது. ஸ்மார்ட் போன் மூலம்

இணையதள பயன்பாடு அதிகம் இருக்கிறது. எனவே யு டியூப்-அப் மூலம் வீடியோக்க ளை ஆன்லைன் பார்க்கும் போது அது 48 மணி நேரத்துக் சேமித்து வைக்கப்படும்.

ஒருமுறை இவ்வாறு பார்த்த பிறகு 48 மணி நேரத்துக்குள் இன்டர்நெட் இணைப்பு இல் லாமல் எத்தனை முறை வே ண்டுமானாலும் வீடியோவை பார்க்கலாம். மொபைல் அப் மூலம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது. இதே வசதி பிலிப்பைன் ஸ் மற்றும் இந்தோனே ஷியாவில் தற்போது உள் ளது. அதையடுத்து இந்தி யாவிலும் இந்த வசதி அ ளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யு டியூப் அதிகாரி கூறுகையில் ‘‘இந்தியா வில் மொபைல் மூலமாக யு டியூப் பார்ப்பது தற்போது 40 சதவீதமாக உள்ளது.

இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் இதன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் டேட்டா செலவு மிச்சமாவதோடு எந்த தடை யும் இல்லாமல் திரும்ப திரும்ப வீடியோ பார்க்கலாம்’’ என்றார். இத ற்கென சரிகமா,  டிசீரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் யு டியூப் ஒப்பந் தம் செய்துள்ளது.

அதுபோல் இணைய கட்டணங்கள் அதிகமாக இருப்ப தால் மொபைலுக்கேற்ப வீடியோ அள வை குறைத்து செலவை குறைக்கவும் யு டியூப் திட்டமிட்டுள்ளது. உலக அளவில் யு டியூபுக்கு இந்தியா 5வது பெரிய சந் தையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: