Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே"!

“என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே!” என புலம்பும் பெண்ணா நீங்க!-அவசியம் இதைப் படியுங்க‌

*பெண்களே எழுதப்பழகுங்கள். கவலைகளை,

எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க, எழுத்து வடிகாலா கும்.

* குழப்பம், கவலைகளை உள்ளு க்குள் புதைக்காமல் நம்பிக்கைக் குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில்பொருளாதாரப் பயன் ஏதும் இல் லாவிட்டாலும் கூட பரவாயில்லை.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செய ல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்து கொள்ள வில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணி வதே தன்னம் பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண் மை.

*நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடை வெளி விடுங்கள்.

*வார இறுதிகள், விடுமுறைநாட்களை மிகச் சிறப்பாகச்செலவிடுங்கள். வெளியே செ ல்வது, கடற்கரைக்குச் செல்வ து என மனதை புத்துணர்ச்சியா க்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வ னேசெய்தால் நாளையபணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங் கள்.

*பிடிக்காதவேலைஇருந்தால் அதைமுதலிலேயே முடித்து விடுங்கள். அப்போதுதான் தொடர்ந்து செய்யும் பிடித்த மான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மை யை வளர்த்துக் கொள்ளுங்க ள், அடுத்தவர்களைக் காயப்ப டுத்தாமல் வாழப்பழகுங்கள். அது உங்களை பக்குவப்படுத் தும்.

=>மா. ம‌லர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: