Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு சைக்கிள் விலை ரூ.2.57 கோடி – இது சாதாரண சைக்கிள் இல்லீங்க "தங்க" சைக்கிள் (Gold Cycle)

ஒரு சைக்கிள் விலை ரூ.2.57 கோடி – இது சாதாரண சைக்கிள் இல்லீங்க தங்கத்தால் ஆன சைக்கிள்
தங்கம் விற்கின்ற விலையில் தங்கத்தினால் சைக்கிள் செய்து அசத்தியுள்ளது இங்கிலாந்தை சேர்ந்த

கோல்ட் ஜெனி நிறுவனம் தங்கத்தால் மிதிவண்டியை இழைத் துள்ளது.

கோல்ட்ஜெனி நிறுவனம் தங்கத்தினால் இழைக்கப் பட்ட பல பொருட்களை செய்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன், கடிகாரம், ஐ-பாட்ஸ் ஐ-போன் போன் றவற்றை தங்கம், காப்பர், குரோம்,பிளாட்டினம் போன் றவற்றை பயன்படுத்தி வாடிக்கையாளரின் விருப்பத்தி ற்கு ஏற்ப தயாரிக்கின்றது.

24 கேரட் தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த  சைக்கிளி ன் விலை ரூ,2.47 கோடியாகும். அதாவது பல சொகுசு கார்களின் விலையை விட அதிகம்.

மேலும்

வைரம், பிளாட்டினம் போன்றவற்றால் உருவாக்க வாடிக்கையாளரின் விருப்பத்திற்க்கு ஏற்ப தயாரிக்க உள்ளனராம்.
=>ராமு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: