Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கல்லுக்கும், கட் அவுட்டுக்கும் பாலூற்றும் மனிதர்களே! இதைக் கொஞ்சம் பாருங்க! – ஒளிப்படம் இணைப்பு

 

கல்லுக்கும், கட் அவுட்டுக்கும் பாலூற்றும் மனிதர்க ளே! இதைக்கொஞ்சம் பாருங்க!-ஒளிப்படம் இணைப்பு

கல்லுக்கும் கட் அவுட்டுக்கும் பால் அபிஷேகம் செய்யு ம் மனிதர்களே! நம்முடன் வாழும் சக மனிதர்களின்

பசிப்பிணியைப் போக்குவதை விடுத்து, கல்லுக்கும் கட் அவுட்டுக்கும் பாலூற்றி வீணாக்கி வருகிறோமே! இதோ இங்கே ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளேன். வறுமையின் கோரத்தாண்டவத்தை இதைவிட உங்க ளுக்கு வேறு எந்த வழியிலும்  புரிய வைக்க‍ முடியும்.  
பசியால் அழும் குழந்தையை பட்டினிப்போட்டுவிட்டு தனக்கு அபிஷேகம் செய்! என்று எந்த கடவுளும் சொல்ல‍வில்லை.
த‌னது அபிமான நடிகரின் கட் அவுட்டுக்கு பாலாபி ஷேகம் செய்யும் ரசிகர்களை, அவர்களின் அபிமான நடிகர்களே விரும்ப மாட்டார்கள். அப்ப‍டி விரும்பினா ல் அவன் நடிகன் மட்டுமல்ல‍ மனிதனே அல்ல‍!

கீழுள்ள‍ ஒளிப்படத்தைக்கொஞ்சம் பாருங்க இந்த ஒளிப்படத்தை ஈரம் மகி என்பவர் தனதுமுகநூல் பக்க‍த்தில் பகிர்ந்திருந்தார்.

கல்நெஞ்சம் படைத்தோரே! இதைப்பார்த்த‍பிறகாவது உங்கள் கல் நெஞ்சில் கொஞ்சம் ஈரம் படரட்டும்.
வலிகள் நிறைந்த வரிகள்
– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: