Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் . . .


நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் . . .

நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் ஓடத்தெரியாது!

ஆனால், அப்படி நடைபயிலும்போது

நாம் ஓடிச் சென்று பிடிக்க நினைத்தால் என்னசெய்யுந் தெரியுமா?

இவ்வளவுநாளாய் தான் பழகியிருந்த முட்டி போட்டு தவழ்ந்து செல்கிற முறையையே கடைபிடித்து வேக வேகமாய் தவழ்ந்தோடி நம்மிலிருந்து தப்பிக்கப்பார்க்கும். ஆனாலு ம் நாம் பிடித்து விடுவோம்.

இப்படி அடிக்கடி குழந்தை பிடிபடுவதே அக்குழந்தை ஓடுவதற்கு பயிற்சியாக அமையும். வாழ்க்கையிலும் இப்படித் தான்.

புதிதாக பிரச்சனையொன்றை எதிர்கொள்ளும்போது அப்படியே நின்றுவிடாமல் முந்தையப் பிரச்சனையின் போது நாம் எப்படி அதை எதிர்கொண்டோமோ அதையே இப்போது ம் முயன்றால், புதியவழி தானாகவே கிடைக்கும்….

=> தினகரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: