Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எச்சரிக்கை – கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் கொசுவர்த்தி சுருள் – அதிர்ச்சித் தகவல்

எச்சரிக்கை – கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் கொசு வர்த்தி சுருள் – அதிர்ச்சித் தகவல்

கொசுவர்த்தி சுருள், வீட்டில் கொசுக்களை ஒழிக்க ஏற் றப்படும் ஒரு

கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியா கும் புகையை மூடிய அறைக்குள் இருந்து சுவாசிப் பது, 100 சிகரெட்டு களைப் பிடிப்பதற் கு சமம் என்று மார்பக ஆராய்ச்சி அறக்கட்டளை யின் இயக்குநர் சந்தீப் சால்வி தெரிவித் துள் ளார்.

இந்திய ஒவ்வாமை கல்லூரியில் நடை பெற்ற 48வது தேசிய கருத்தரங்கில் கல ந்து கொண்டு உட்புற மாசு மற்றும் அஸ்துமா குறித்து பேசிய சந்தீப் சால்வி, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையானது நுரையீர ல்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படு த்துவதில் லை, இதனால்நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ள து என்று தெரிவித்தார்.

புகையில்லாத கொசுவர்த்தி சுருள்க ளிலும் அதிகளவில் கார்பன்மோனா க்ஸ்டு கலக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொசுவர்த்தி சுருளை பயன் படுத்தும்போது அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பது அபாயத்தை அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள் ளார்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: