Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விந்து விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

விந்து விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க…

முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுவதை அவனமானமாகவும் மற்றும் துணைவியையும் திருப் திப்படுத்த

முடியவில்லை என்ற ஆதங்கத்தால் நம்பிக் கை இழக்கும் விஷயமாகவும் ஆண்கள் கருதுகிறார்க ள். இதன் காரணமாகவே, பெரும்பாலான ஆண்கள் இ ந்தபிரச்சனைக்கு போதுமா ன சிகிச் சைகளை எடுத்துக் கொள்ளாமல், தங்களுக்கு ள் புழுங்கிக் கொள்கின்றனர். ஆனால், இந்த பிரச்ச னையை மருத்துவரின் உதவியில்லாமல் வீட்டிலேயே சரிசெய்து விடமுடியும் என் பது தான் இங்கே நல்ல செய்தியாக உள்ளது. இயற் கை மூலிகைகளை அடிப்ப டையாக கொண்ட இந்த வழி முறைகளை பின்பற்று வதால், உங்களுடைய செக்ஸ் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை உருவா க்கிட முடியும்.

ஆண்களே! புரோஸ்டேட் வீக் கம் வராம இருக்கணும் ன்னா… இதெல்லாம் மனசுல வெச்சு நடந்துக்கோங்க…

பக்க விளைவுகளை ஏற்படுத்த க் கூடிய பிற மருந்துக ளை பயன்படுத்தும் முன்னதாக, இந்த இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுடைய பிறப்புறுப்பு களின் தேவைகளையும், துணைவியாரையும் திருப் தி ப்படுத்துங்கள். இயற்கை வழிமுறைகள் முழுமையா க பலனளிக்க சில காலம் எடுத்துக் கொள்ளும் என்ப தால், அவசரப்படாமல் காத்திருக்க வேண்டும் என்பது நாங்கள் கொடுக்கும் ஆலோசனையாகும். இந்த வழி முறையால் பலன் கிடைக்கு ம் என்பது மட்டும் நிச்சய ம்.

கலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்…!

வெங்காயம்

பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் உங்களுடைய பாலுணர்வு அதிகரிப்பதுடன், முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடுக்கப்பட்டு நீண்ட நேரத்திற்கு உறவு கொள் ள முடியும். அதற்கு ஒரு தேக் கரண்டியில் பச்சை வெங்காய த்தின் விதைகளை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீருடன் கலந்து விடுங்கள். இதனை நன்றாக கலக்கி விட்டு, ஒவ்வொ ரு முறை சாப்பிடும் முன்னர் குடியுங்கள். இதன் மூலம் உங்களுடைய சக்திஉறுதிபடும் மற்றும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவதை கட்டுப் படுத்த முடியும்.

வெள்ளை வெங்காயத்திலும் கூட பாலுணர்வைத் தூண்டக் கூடிய குணங்கள் இருப்பதால், உங்களு டைய இனப்பெருக்க உறுப்புகள் உறுதிப்படுவதுடன், முன் கூட்டி யே விந்து வெளியேறுவதையும் தடுக்க முடியும். மே லும், வெங்காயத்தை சாதாரணமாக சாப்பிடுவதால் அதன் பாலுணர்வு ரீதியான பலன்களை எளிதில் பெற்றிட முடியும்.

அஸ்வகந்தா

இந்தியாவில் மிகவும் பிரபல மாக இருக்கும் ஆயர்வேத சிகிச்சை முறையான அஸ்வ கந்தா, முன்கூட்டியே விந்து வெளிப்படுதல் உட்பட, ஆண்களிடம் உள்ள எண்ணற்ற பாலியல் பிரச்சனைகளை தீர்ப்பதாக உள்ளது.

முன்கூட்டியே விந்து வெளிப்படுவதை கட்டுப்படுத்தி, நீண்ட நேரத்திற்கு செக்ஸ் அனுபவத்தை நீட்டிக்கச் செய் யும் முக்கியமான காரணியான பாலு ணர்வை அதிகரிக்கும் மூலிகையாக அஸ்வகந்தா உள்ளது. உட லுறுதியை அளிக்கக் கூடியதாகவும் மற்றும் ஆண்மை யிழப்பை குறைப்பதையும் அஸ்வகந்தா செய்கிறது.

இஞ்சி மற்றும் தேன் உடலின் வெப்பத்தை அதிகரித்து,

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் செயலை இஞ்சி செய் கிறது. இஞ்சியை சாப்பிடு வதன் மூலம் ஆணுறுப்பி ற்கு செல்லும் இரத்த ஓட்ட ம் அதிகரிப்பதால் விறைப் பைத் தன்மை அதிகரிக்கு ம் மற்றும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடு க்கப்படும். அதற்கு அரைதேக்கரண்டியளவு இஞ்சியை யும், அதே அளவுக்கு தேனையும் எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ளவும். நீங்கள் படுக் கைக்கு செல்லும் முன்னர் இதை குடித்து விட்டால், மா ற்றத்தை கண்டிப்பாக உண ர்வீர் கள்.

வெண்டைக்காய்

வெண்டைக்காயை அரைத்து எடுக்கப்பட்ட பவுடருக்கு முன்கூட்டியே விந்து வெளிப்படுவதைத் தடுக்கும் குணம் உள்ளது. 10 கிராம் அளவு க்கு இந்த பவுடரை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் கலந்து கொ ள்ளுங்கள். இரண்டு தேக்கரண்டிகள் சர்க்கரையை இதில் கலந்து, ஒவ்வொரு நாள் இரவிலும் குடித்து வா ருங்கள். இதனை ஒரு மாதத்திற்காவது பயன்படுத்தினால் உங்களுடைய உடலில் ஆச்சரியப் படக் கூடிய மாற்றங்கள் ஏற்படுவதுடன், முன்கூட்டி யே விந்து வெளிப்படும் பிரச்சனையையும் சமா ளித்தி ட முடியும்.

பூண்டு

முன்கூட்டியே விந்து வெளிப்படுவதையும், ஆண்களின் மற்ற பிரச்சனைக ளையும் தீர்க்கக் கூடியதாக பூண்டு உள்ளது. 3-4 பூண் டுகளை சாப்பிட்டால் முன் கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனையில் பெருத்த மாற் றம் நிகழ்வதையும், நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதையும் உணர முடியும். அதிலும் பூண்டை சுத்தமான பசு நெய்யுடன் சேர்த்து வறுத்து, ஆற வைத்திரு ந்தால், அதனுடைய பாலுணர்வூட்டும் குணம் பாதுகாக்கப்படு ம். விறைப்புத் தன்மையில் ஏற்ப டும் பிரச்சனைகளையும், முன் கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனை ஆகியவற்றை தீர்க்கக் கூடிய மருந்தாக பூண்டு உள்ளது.

கேரட் மற்றும் முட்டை

இரண்டுகேரட்டுகளை துருவி, அத னை பாதியளவு வேக வைக்கப் பட்ட முட்டையின் மேல் தூவி பின் அதன் மேல் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றிக் கொள்ளவும். இந் த கலவையை மூன்று மாதங்களுக்கு தினமும் சாப்பி ட்டு வரவும். மெதுவாக உங்களிடம் ஏற்படும் மாற்றத் தை நீங்கள் உணர்வீர்கள் மற் றும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த மாற்றம் முழு மையாக நிகழும். மேலும் முன்கூட்டியே விந்து வெளி ப்படுவது கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன், இந்த சிகிச்சை யை நிறுத்தி விடலாம்

அஸ்பாரகஸ்

வேர் தண்ணீர் விட்டான் கொடி எனப்படும் அஸ்பாரக ஸ் கொடியின் வேரைக் கொண் டும் முன்கூட்டியே விந்து வெளிப் படுவதைக் கட்டுப்படுத்த முடியும். 20 கிராம் அஸ்பாரகஸ் வேரை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் ஒரு டம்ளர் பாலுடன் வேரை சேர்த்து கொதிக் க வையுங்கள். பின் அதனை வடிகட்டி அருந்தலாம். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், முன்கூட்டி யே விந்து வெளிப்படும் பிரச் சனை யை முழுமையாக சரி செய்திட முடியும்.

கேகல் உடற்பயிற்சி

உங்களுடைய நிலைத்தன்மை மற்றும் விந்து வெளிப் படுவதல் ஆகியவற்றை சில பயி ற்சிகளின்மூலம் மேம்படுத்த முடி யும். நமது இடுப்பு தசைகளை உறு திப்படுத்தி, விறைப்புத் தன்மை யை தக்க வைத்துக் கொள்ளவும் மற்றும் முன்கூட்டியே விந்து வெ ளிப்படுவதை கட்டுப்படுத்தவும் கேகல் பயிற்சிகளை செய்யலாம். நீங்கள் எங்கிருந்தாலும் செய்யக்கூடிய வகையிலான எளிதான பயிற்சி யாக கேகல் பயிற்சி உள்ளது. அத ற்கு படத்தில் காட்டியவாறு, தரை யில் படுத்து, இரண்டு கைகளை யும் தரையில் வைத்து, கால்களை தரையில்பதித்தவாறு தடக்கி, பின் இடுப் பை மட்டும் மேலே நோக்கி தூக்க வேண்டும். இதன்மூலம் உங்களுடைய இடுப்பு தசைகள் உறுதியாவதுடன், விந் து வெளிப்படும் குணத்தை கட்டுப்படுத்தவும் முடியும். இந்த பயிற்சியை தினமும் 15-20 முறை செய்து சிறந்த பலன்களை பெறுங்கள்.

இயற்கையாகவே பாலு ணர்வூட்டும் உணவுகள்

இயற்கையாகவே பாலு ணர்வூட்டும் உணவுகள் உங்க ளுடைய பாலுணர்வை அதிகரிக்கவும், முன் கூ ட்டியே விந்து வெளிப்படுவதை தடுக்கவும் செய்கிறது. கேரட், பெருஞ்சீரகம்/சோம்பு, செ லரி, வாழைப்பழம், பூண்டு, வெங் காயம், இஞ்சி, கடல் சிப்பி, முள் ளங்கி ஆகியவை இயற்கையாக வே பாலுணர்வூட்டும் உணவுகளா கும். இந்த உணவுகளை உங்க ளுடைய தினசரி உணவில சேர்த் துக் கொள்வதன் மூலம் முன்கூட் டியே விந்து வெளிப்படுவது போன்ற, பாலியல் தொட ர்பான பிரச்ச னைகளிலிலிருந்து விடுபட முடியும்.

ஆமணக்கு எண்ணெய்/ விளக் கெண்ணெய்

வயதான ஆண்களிடம் முன்கூட்டி யே விந்து வெளிப் படும் பிரச்சனை அவர்களுடைய புரோஸ்டேட்டுடன் தொடர்புடையதாகும். இந்த புரோ ஸ்டேட் பிரச்சனைகளை கட்டுப்படு த்தவும் மற்றும் இது வருவதை தவிர்க்கவும் ஆமணக் கு எண்ணெயை எடுத்து புரோஸ்டேட் சுரப்பி இருக்கும் இடத்தில் மசாஜ் செய்ய வேண் டும். உங்களுடைய ஆசனவாய் மற்றும் டெஸ்டிகில்ஸ்களுக் கு இடையில் இருக்கும் கழி விட பகுதியில் ஆமணக்கு எண்ணெயை தடவுங்கள். இந்த பகுதியில் எண் ணெயை தடவி விட்டு, வட்ட வடிவில் சிறிது சிறிதாக மசாஜ் செய்யுங் கள். இதை செய்யும்போது, ஆசன வாய் முனையிலிரு ந்து, ஆணுறுப்பு வரை மெதுவாக தட்டிக் கொடுங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: