Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவில் ஆண்களுக்கு உச்சக் கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன‍?

உடலுறவில் ஆண்களுக்கு உச்சக் கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன‍?

உடலில் கிளர்ச்சி மிக்க இன்பம் தரக்கூடிய அனை த்து பகுதிகளுமே ஜிஸ்பாட்தான் என்பதை

முதலில் தெரிந்து கொள்வது சிறந் தது. சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் அளிக்க கூடியதாகசொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் தரக் கூடியதாக சொல்வதும் உண்டு.

உதாரணமாக திருமணம்முடிந்த முதல்நாள், பெண் ணின் விரல் நுனிகள் ஆண் உடல் மீது பட்டாலே ஷாக் அடிக்கு மளவிற்கு ஆனந்தம் தருவதா க அமையும். அதுவே தொடர்ந்து தொட்டு பழகி விட்டால் கைவிரல்களில் இ ருந்து ஆரம்பத்தில் கிடைத்த இன்பம் கிடைக்காது. ஆனா லும் எப்போதும் இன்பம்தரக் கூடிய பகுதி என்று ஆண் உறுப்பின் நுனி மொட்டுப் பகுதியை கூறலாம்.

ஆனால் பலர் மேற்கூறப்பட்ட எதையும் ஜி ஸ்பாட் என்று ஒப்புக்கொள்ள மாட் டார்கள். அப்படி கூறும் பலர்- ஆசன வாய்க்கும், ஆண்குறிக்கும் இடையில் இருக்கும் விதைப்பைக்கும் இடையில் இருக்கும் பிராஸ்டேட் சுரப்பியையே ஜி ஸ்பாட் என்று வருணிக்கிறார்கள்.

ஆசனவாய்க்கும், ஆண் விதைப்பைக்கும் இடையில் இ தைத்தொட்டு உணரமுடியும். ஆண்களுக்கு உணர்ச்சி பொங் கும் நேரத்தில் இந்த இடத்திலு ம் சிறிளவில் புடைப்பு ஏற்படும். இதை பெண்துணை, கைகளா லோ அல்லது நாக்காலோ வரு டும்போது ஆண்களுக்கு உச்ச கட்டம் ஏற்படும் என்பது நிபுணர்களின் கூற்று.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: