கடன் தொல்லையிலிருந்து உங்களை விடுவிக்க உதவும் ஆன்மீக மந்திரம் – வீடியோ
இன்றையவாழ்க்கையில், மனிதர்களின் வாழ்க்கையி ல் கடன் ஒரு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது. முன்பெல்லாம் நிலம், வீடு, திருமணசெலவு, வியாபா ர அபிவிருத்தி போன்றவற்றுக்காக மட்டுமே கடன் வாங்கினார்கள். ஆனால் இன்றோ
ஒரு சாதாரண பொ ருட்கள் வாங்குவதற்குக்கூட கடன் அட்டையை பயன்படுத்துகின்ற னர் அல்லது மொத்தமாக கடன் வாங்குகிறார்கள். அல்லது தவ னை முறையில் பொருட்களை வாங்கிச்செல்கின்றனர் தவனை முறைகூட கடன் வகையறாவி ல் சேர்ந்தவைதான்.
ருணவிமோச-நரசிம்ஹா ஸ்தோத்திரத்தை மனமுருக , 108முறை தினமும் துதித்து, வேண்டி வாருங்கள். நிச்சயம் நீங்கள் வாங்கி ய கடன் உங்களை விட்டு விலகும்.
புதியதாக கடன்க ள் நீங்கள் வாங்காமல் உங்களைத் தடுத்துநிறுத்தி லாபங்களை அள்ளி த்தர, புதன்கிழமைகளில், புதன் கிழ மை காலை 6 மணியில் இருந்து 7 மணிவரை, இரவு 8 மணியில் இருந் து 9மணிவரை, இந்தஸ்லோகத்தை கூறி வழிபாடு செய்து வரவும்..
ருண விமோசன – நரசிம்ஹா ஸ்தோத்திரம்.. !!!
தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்
சமஸ்கிருத வார்த்தைகளின் உச்சரிப்புக்களை நீங்கள் தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவைக் காண்பீர்.
=>விதை2விருட்சம் இணையம்