Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அஜித் ரசிகர்களுக்கு புது வருடத்தன்று இரட்டிப்பு பரிசு! – இரட்டிப்பு சந்தோஷம்

அஜித் ரசிகர்களுக்கு புது வருடத்தன்று இரட்டிப்பு பரிசு! – இரட்டிப்பு சந்தோஷம்

அஜித்கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் வெளியாக உள்ள

படம் ‘என்னை அறிந்தால்’ படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந் நிலையில் படத்தின் இசை ஜனவரி 1ம் தேதி இரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதே தினத்தில் தற்போது டிரெய்லரும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் A.M. ரத்னம் கூறுகையில், சமீபத்தில் வெளி யான ‘என்னை அறிந்தால்‘ திரை ப்படத்தின் அட்டகாசமான டீஸர் உலகெங்கும் பரவியதோடு, கு றைந்த காலக்கட்டத்தில் அதிகம் பேர் பார்த்த வரலாற்றையும் உண்டாக்கியுள்ளது.

வருகின்ற ஜனவரி 1ம்தேதி ‘என்னை அறிந்தால்’ படத் தின் இசையுடன் படத்தின் முன்னோட்டமும் வெளி வருவது ரசிகர்களுக் கு பேரானந்தம் தரும் . புது வருடத் தன்று ரசிகர்களுக்கு இந்த இரட்டிப்பு பரிசு மகிழ் ச்சி தரும் என்பதில் எங்களுக்குபெருமை என கூறியுள்ளார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: