Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

'தின இதழ்' நாளிதழ் வெளியிட்ட 'விதை2விருட்சம்' இணையத்தின் முக்கிய பதிவு!

தின இதழ் நாளிதழ் வெளியிட்ட விதை2விருட்சம் இணையத்தின் முக்கிய பதிவு!
க‌டந்த 2014 டிசம்பர் 31 ஆம் தேதி (நேற்று முந்தினம்) ஈக்கள் பற்றி அறிவியல் கண்ட‌ ஆச்சரிய உண்மைகள் என்கிற

தலைப்பில் ஈக்கள் பற்றிய அறிய தகவல்களை விதை2விருட்சம் இணையத்தில்வெளியிட்டிருந்தோம் . அந்த பதிவு அப்படியே ஒரு எழுத்து மாறாமல் 02/01/2015ஆம் தேதியாகிய இன்றைய‌ தின இதழ் நாளிதழில் பக்க எண்.15இல் வெளியாகியுள்ள‍து.

v2v fly

இந்த பதிவினை, தின இதழ் நாளிதழுக்கு அனுப்பிய அப்சரா அவர்களுக்கு நன்றி


இந்த தகவலை எனது பார்வைக்கு கொண்டு வந்த எனது நண்பரும், தின இதழ் வாசகருமான திரு.ஓவியர் மணி அவர்களுக்கும் நன்றி

Leave a Reply