Friday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருச்சி வாழ் மக்க‍ளுக்கு ஒரு நற்செய்தி !

திருச்சி வாழ் மக்க‍ளுக்கு ஒரு நற்செய்தி!

உரத்த‍ சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்) இன் 13ஆம் ஆண்டு விழா, திருச்சி மாவட்ட‍(கிளை) வாசகர் வட்ட‍த்தின் 4ஆம் ஆண்டு விழா 10-01-2015, சனிக் கிழமை மாலை 5.30 மணிக்கு

கவிஞர் ஞானதேவ் அரங்கத்தில் உள்ள‍ சுமங்கலி ஹாலில்  நடை பெற உள்ள‍து.
வாசக பெருமக்க‍ள் யாவரையும் அன்புகூர்ந்து அழைக் கின்றோம். இந்த அழைப்பையே நாங்கள் நேரில் வந்து அழைத்த‍தாக எண்ணி விழாவிற்கு தாங்கள் வருகை புரிந்து சிறப்பிக்குமாறு உரத்த‍ சிந்தனை சார்பாகவும் விதை2விருட்சம் இணையம்  சார்பாகவும், தாழ்மையு டன் கேட்டுக்கொள்கிறோம்.

அனைவரும் வருக! உங்களது நல்லாதரவு தருக!

அழைப்பிதழ் இணைக்க‍ப்பட்டுள்ள‍து. இந்த அழைப்பித ழை பதிவிறக்க‍ம் செய்து தவறாமல் விழாவிற்கு வருகை புரிய வேண்டுகிறோம்.

 தொடர்புக்கு:
அப்துல் சலாம் –  98427 98677

Trichy Inv Front

Trichy Inv back

அனைவரும் வருக!

நல்லாதரவு தருக!

3 Comments

Leave a Reply