Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

A.R. ரஹ்மான் பிறந்தநாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோளை நிறைவேற்றிய விதை2விருட்சம் – வீடியோ

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோளை நிறைவேற்றிய விதை2 விருட்சம்

இன்று இசைப்புயல் ஏஆர். ரஹ்மான் அவர்களின் பிறந்த நாள், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரு க்கும் கோடான

கோடி ரசிகர்களில் ஒரு ரசிகராக விளங்கும் முபாரக் அவர்கள், விதை2விருட்சம் இணையத்திற்கு நேற்று ஒரு மின்னஞ்சல்அனுப்பியுள்ளார். அதில் நாளை (இன்று) பிறந்த நாள் காணும் இசைப் பயுல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களு க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும், மேலும் மேற்படி முபாரக் அவரது நண்பர் கருணாவுடன் இணைந்து  யூ டியூப்பில் உருவாக்கிய கவிதைக் குரல் பதிவினை இணைத்து அதை விதை2விருட்சம் இணை யத்தில் வெளியிட வேண்டுகோள் விடுத்தார்.

இதோ மேற்படி முபாரக் அவர்கள் மின் னஞ்சலையும், அவரது படைப்பையும்  இங்கே வெளியிடுகிறது. மேலும் இசை ப்பயுல் ஏ.ஆர். ரஹ்மான் என்கிற அந்த மாபெரும் கலைஞனுக்கு விதை2விருட்சம் இணையத்தின் சார் பிலும் அதன் வாசகர்கள் சார்பிலும் இதயம் கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முபாரக் அவர்களின் விதை2விருட்சம் இணையத்திற்கு அனுப்பிய மின்னஞ்ல்


வணக்கம் சார்..

நான் முபாரக் ,(திருச்சி)

நான் உங்கள் இணையத்தளத்தி ன் ரசிகன்.. உங்கள் பதிவு அனை த்தும்  அருமை… கடந்த ஒரு வரு டத்திற்கும் மேலாக உங்கள் தளத்தின் Newsletter – இல் பதிவு செய்து பயன்பெற்று வருகிறேன்…

அதற்கு தங்களிடம் நன்றி தெரிவிக்கிறேன்..

நான் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் ரசிகன்.. நானும் எனது நண்பன் கருணா- வும் இணைந் து  கவிதை  குரல் பதிவு செய்து அதை Slide show செய்து You Tube இல் upload செய்துள்ளோம்..தயவு செய்து அதை பார் த்து பின் அதை நம் இணையத்தில் பகிர வேண்டுகிறேன்.. ஏனென்றால் நாளை (6.01.2015) ரஹ்மான் அவர்களின் பிறந்தநாள்  நீங்கள் அதை பகிரும் பட்சத்தில் அதை என்னைப் போன்ற ரசிகர்களும் காண்பர்…

நன்றி
முபாரக்


முபார்க்- கருணா இணைந்து படைத்த படைப்பு

3 Comments

  • வணக்கம் சார்,
    உங்களுடைய பதிவை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன்..
    நீங்கள் இவ்வளவு விவரமாக நம் தளத்தில் பதிவு இடுவீர்கள் என நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை..
    எங்கள் வேண்டுகோளையும் ஏற்று பதிவிட்ட உங்களுடைய பெருந்தன்மையை வியக்கின்றேன்,
    விதை2விருட்சத்தின் வாசகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.,
    நன்றி …நன்றி… நன்றி….
    அன்புடன்
    முபாரக்

  • I am Shantha Dutt.,,.Honorary Adviser of NAM URATHASINADANAI Hyd branch and Reporter of the above Magazine. Your post and video on the.Living legend A.R.RAHMAN is excellent! Grand .. great and well deserved… fitting tribute to the Genius!! I am the hard core fan of RAHMAN! Well done..! I thank you…your friend and the team very much!
    Shantha Dutt
    Hyderabad

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: