Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப்பிணிகள் பயணம் செய்யலாமா?

கர்ப்பிணிகள் பயணம் செய்யலாமா?

கருவுற்றப் பெண்கள், பிரசவம் முடியும் வரை நெரிசலான இடங்களுக்குச் செல்லக்கூடாது. எப்போதும் காற்று மற்றும் வெளிச்ச‍ம் நிறைந்த‌

இடங்களிலேயே இருக்க‍வேண் டும். நல்ல ஆரோக்கியமான, சத்துள்ள‍ உணவுகளையே உட் கொள்ள‍ வேண்டும். மேலும் நல்ல‍ சிந்தனையுடன் இருக்க வேண்டும்.

அதேபோல், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பயணங்க ளைத் முற்றிலும் தவிர்த்துவிடுதவது நன்மை பயக்கும் நீண்ட பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால் உங்களது மகப் பேறு மருத்துவரின் ஆலோசனைக ளை கேளுங்கள். அவர், உங்களது உடல்நிலை மற்றும் வயிற்றில் உள்ள‍குழந்தையின் உடல்நிலையை ஆராய்ந்து பார்த்துபோக வேண்டாம் என்று அறிவுறுத்தினால், கண்டிப்பா க போகக் கூடாது. ஒரு வேளை போ கலாம் என்று உங்களுக்கு சொன்னா ல், பேருந்தை தவிர்த்து விட்டு ரயிலில் பயணம் செய்ய‍ லாம். அதுவும் அவசியமான பயணம் என்றால் மட்டும் கவனத்தோடு செல்லுங்கள்!

கண்டிப்பாக மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை ப் பெற்று செயல்படுவது நல்ல‍து.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: