Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சந்நியாசம் பெற்றவர்கள்… பூணூல் அணியக்கூடாது ஏன்?

சந்நியாசம் பெற்றவர்கள்… பூணூல் அணியக்கூடாது ஏன்?

உலகியல் வாழ்விலிருந்து விடுபடுபவர்களே சந்நியா சிகள். ஜாதி, மதம், உறவு, பந்தபாசம் எல்லாவற்றையு ம் துறந்தவர்களே

துறவிகள். துறவுநிலை மேற்கொ ள்ள மற்றொரு துறவி தீட்சை கொ டுக்க வேண்டும். அன்றைய தினம் தலை முழுகும்போது மண்,பெண், பொன் ஆகிய மூவாசைகளையும் துறந்து விட்டேன் என்று சொல்லி மூழ்கி எழும்போது பூணூல் அணி யும் வழக்கில் உள்ளவர்களாக இருந்தால் அதையும் கழற்றிவிட வேண்டும்.அனுஷ்டானத்திற்கு ஒரு சாதனம் தான் பூணூல். சந்நி யாச நிலைக்கு உயர்ந்து விட்டால் அது தேவையி ல்லை.

=> சுமித்ரா & ப்ரியசந்திரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: