Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணுறுப்புக்குள் மறைத்து துப்பாக்கி கடத்த‍ல்! – அதிர்ச்சியில் உறைந்த‌ அதிகாரிகள்

பெண்ணுறுப்புக்குள் மறைத்து துப்பாக்கி கடத்த‍ல்! – அதிர்ச்சியில் உறைந்த‌ அதிகாரிகள்

பெண்­ணொ­ருவர், துப்­பாக்­கி­யொன்றை தனது பெண்­ணு­றுப்­புக்குள் ஒளித்­துக்­கொண்டு சிறைச்­சா­லைக்குள் கடத்­திச்­சென்று பர­ப­ரப்பை

ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். 34 வய­தான ஜோசப்பின் மெக்­அ­லிஸ்டர் எனும் பெண்ணே உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் இவ்­வாறு துப்­பாக்­கியை கடத்திச் சென்­றுள்ளார். இந்த பெண் அமெரிக்காவைச் சார்ந்தவர்.

இவர் திரு­டப்­பட்ட கடன் அட்­டை­களை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு விசாரணைக்காக வைக்­கப்­பட்­டி­ருந்தார். இதன்­போதே துப்­பாக்­கி­யையும் பெண்­ணு­றுப்­புக்குள் வைத்­துக்­கொண்டு சிறைக்கு சென்றார். நான்கு சிறைக்­கா­வ­லர்கள் அப்­பெண்ணை சோத­னை­யிட்­ட­போ­திலும் அவர்கள் இத்­துப்­பாக்­கியை காண­வில்லை. பின்னர் குப்­பைக்­கூ­டை­யொன்­றுக்குள் துப்­பாக்கி இருப்­ப­தாக மற்­றொரு கைதி அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் கொடுத்த பின்­னரே இவ்­வி­டயம் அம்­ப­ல­மா­கி­யது.

தான் அதி­கா­ரி­களால் விசா­ரிக்­கப்­பட்ட முழு நேர­மும் இவ்­வாறு துப்­பாக்­கியை வைத்­தி­ருந்­த­தா­கவும் இது­கு­றித்து அதி­கா­ரி­க­ளிடம் தெரி­வித்தால் மேலும் குற்றச் சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதால் அவ ர்களிடம் கூறுவதற்கு தயங்கியதாகவும் ஜோசப்பின் கூறியுள்ளார்.

செய்தி உலகத்தில் . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: