Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌மலின் 'உத்த‍ம வில்ல‍ன்'-இல் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் – வெளிவரா தகவல்கள்

உலகநாயகன் கமல்ஹாசனின் உத்த‍ம வில்ல‍ன் திரை ப்படத்தில் இடம்பெற்ற‍ முக்கிய கதாபாத்திரங்கள் – வெளிவரா தகவல்கள்

லிங்குசாமியின் தயாரித்து, ரமேஷ் அரவிந்தின் இயக் கத்தில் உருவாகி,

திரைக்கு வெளவர தயாராக இருக் கும் நகைச்சுவைத் திரைப்படம்தான் உத்தம வில்லன். இப்படத்தை எழுதி, தயாரித்து இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். மேலும் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருப்ப‍து இசை அமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் வசனகர்த்தா வழக்க‍ம் போல் நம்ம‍ கிரேசிமோகன் தான்.

இத்திரைப்படத்தில் இடம் பெற்ற‍ முக்கிய நடிகர்களு ம் அவர்கள் ஏற்று நடித்த‍ கதாபாத்திரங்களின் பெயர்களும்

.

.

 கதாபாத்திரங்களும் – நடிகர்களும்

கௌரவ வேடத்தில் – கே. பாலச்சந்தர் (அமரர்)

உத்தமன், மனோரஞ்சன் – கமல்ஹாசன்

மனோரஞ்சனின் (கமலின்) மனைவி – ஊர்வசி

மனோரஞ்சனின் (கமலின்) மாமனார் – K.விஸ்வநாத்

மனோரஞ்சனின் (கமலின்) ரகசியக் காதலி –ஆண்ட்ரியா ஜெரெமையா

மனநோய் பாதிக்கப்பட்ட இளவரசி – பூஜாகுமார்

முத்தரசன் – நாசர்

ஜேக்கப் ஜக்காரியா- ஜெயராம்

ஜேக்கபின் வளர்ப்பு மகள் – பார்வதி

சொக்கு செட்டியார் – எம். எஸ். பாஸ்கர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: