Saturday, February 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் – ஆச்ச‍ரியத் தகவல்

100 கிராம் நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் – ஆச்ச‍ரியத் தகவல்

பருப்பு வகைகளில் எளிதாகவும்  விலை குறைவாக வும் கிடைக்கக்கூடிய பருப்பு எதுவென்றால் அது நில க்கடலை என்று சொல்ல‍லாம். இந்த  100 கிராம் நிலக் கடலையில்

கீழ்க்கண்ட சத்துக்கள் மறைந்துள்ள‍து. அவற்றைத் தோண்டி எடுத்து நமது வருங்கா ல சங்கதியினரும் அறிந்திட அவர்களும் இதை உட்கொண்டு உடலும் உள்ள‍மும் திடகாத்திர மாக இருக்க‍வேண்டும் அல்ல‍ வா? ஆதலால் இந்த உண்மை யை நீங்களும் அறிந்துகொண்டு உங்களது சந்ததியி னருக்கும் அறிந்திடச் செய்யுங்கள்.

நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் – ஆச்ச‍ரியத் தகவல்

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.

நார்சத்து- 9 மி.கி.

கரையும் கொழுப்பு – 40 மி.கி.

புரதம்- 25 மி.கி.

ட்ரிப்டோபான்- 0.24 கி.

திரியோனின் – 0.85 கி

ஐசோலூசின் – 0.85 மி.கி.

லூசின் – 1.625 மி.கி.

லைசின் – 0.901 கி

குலுட்டாமிக் ஆசிட்- 5 கி

கிளைசின்- 1.512 கி

விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி

கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.

காப்பர் – 11.44 மி.கி.

இரும்புச்சத்து – 4.58 மி.கி.

மெக்னீசியம் – 168.00 மி.கி.

மேங்கனீஸ் – 1.934 மி.கி.

பாஸ்பரஸ் – 376.00 மி.கி.

பொட்டாசியம் – 705.00 மி.கி.

சோடியம் – 18.00 மி.கி.

துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.

தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.

போலிக் அமிலம் என்ற நீரமச் சத்துக்களும் இந்நிலக்கடலை யில் மறைந்துள்ள‍து மட்டுமல் லாமல் நிரம்பி யும் உள்ளது.

Leave a Reply