Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் கர்ப்ப‍ம் என்பது உறுதியாகிவிட்ட‍தா? -இது உங்களுக்கான மிக முக்கியப் பதிவு

நீங்கள் கர்ப்ப‍ம் என்பது உறுதியாகிவிட்ட‍தா?

நீங்கள் கர்ப்ப‍ம் என்பது உறுதியாகிவிட்ட‍தா?  அப்ப‍டி யென்றால் இது உங்களுக்கான மிக முக்கியப் பதிவு

நீங்கள் கர்ப்பம் ஆனவுடன்

டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத் தன்மை யை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள், சுகப் பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லு வதில்லை.

{{{கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்)
–    இயற்கையாக பெரும் முறைகள்}}}
கால்சியம் மாத்திரைகள்
பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள்,  கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை,  கைகுத்தல் அரிசி, இறைச்சி
இரும்புச்சத்துமாத்திரைகள்
பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக் கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சகரு, வெல்லம், பச்சைகாய்கறிகள், உருளைக்கிழங் கு,  சுண்டைக்காய்,  கருவேப்பிலை அயோடின், மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்  குளோரின் உப்பு, பச்சை கீரை கள்,  தக்காளி, அன்னாசி பழம்,  வாழைப்பழம், பேரிச்சம்பழம், பாஸ் பரஸ்பால், மோர், முட்டை,  வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட்,  முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய் வித்துக் கள் மக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள் பொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்.
சோடியம்
இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்ற ன. குரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளி லும் குறைவாக இருக்கிறது.
விட்டமின் ஏ (ரெட்டினால்)
மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்
விட்டமின் டீ (கால்சிடெரால்)
கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி
விட்டமின் ஈ (டோகோபெரால்)
தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி
விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்)
புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்
விட்டமின் பி 1 (தயாமின்)
கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல் லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு
விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்)
ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானிய ங்கள்
விட்டமின் பி 3 (நியாசின்)
ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை
விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்)
ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)
விட்டமின் போலிக் ஆசிட்
ஈரல், முட்டை, கீரைகள்
விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்)
ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை
விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்)
நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சை நிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி.

இது விதை2விருட்சம்இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

%d bloggers like this: