Sunday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறந்தவர் பிழைத்த அதிசயம், இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம், -என் நேரடி திகில் அனுபவம்…

இறந்தவர் பிழைத்த அதிசயம்……! இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம்….! – என் நேரடி திகில் அனுபவம்…

#‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கும் வந்து பார்த்தால்…..?

#‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கு

ம் வந்து பார்த்தால்…..?
#‎முதலில்‬ 108 ஆம்புலன்ஸ் க்கு போன்.

#‎இரு‬ கை கோர்த்து இடது பக்க மார்பில் வைத்து…
ஒரு நிமிடத்தில் 100முறை வேகமாக அழுத்தவும்..

#‎அமர்ந்தநிலையில்‬ பின்முதுகு சார்ந்த நிலையில் மார்பில் அழுத்தினால் கூடுதல் பலன்..

#‎அடுத்த‬ நிலை..நம் வாயை அவர் வாயில் வைத்து உயிர் காற்றை ஊதி வேகவேகமாக அவர் நுரையீரல் நிறைக்கவும்.
#‎5நிமிடத்திற்கு‬ள் ஆக்ஸிசன் மூளைக்கு செல்லவில் லை என்றாலே குளோஸ் என தெரிந்து வேகவேகமாக செயல் படவேண்டிய து முக்கியம்..

#‎மறுபடியும்‬ ஒரு நிமிடத்தில் 100முயற்சிக்கலாம்!
##‪#‎இரண்டு‬ உயிர் இப்படி முதல் உதவி மூலம் என்னால் காப்பாற்றபட்டது!

#‎1)  வக்கீல் மனோகர்.., 2) இரண்டு தொழில் அதிபர் பழனியப்பன்…

#‎முதல்‬ உதவி பழகு?!
பதறாமல் செயல்படுத்து, நாமும் உயிர்காக்கலாம்!
(‪#‎ஆட்டிகா‬…&டாக்டர் குழந்தைவேல் கவனத்துக்கு)

மாம்பலம்ஆ.சந்திரசேகர் எழுத்தாளர்

=>மாம்பலம் ஆ. சந்திரசேகர் எழுத்தாளர்

(முகநூலில் பகிர்ந்த பதிவு)

Leave a Reply

%d bloggers like this: