தொப்பையைக் குறைக்க எளிய யோகா இருக்க கவலை எதுக்கு?
ரொம்ப எளிதானது, ஆனா
பண்றது கஷ்டம். முடிஞ்சா பண்ணி்க்கோங்க.
* காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க
* கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க.
* கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள்.
* கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள்.
* கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்தி ருந்தால் போதும்
* எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்
* அவ்வளவுதான். கொஞ்சம் நிதானப்படுத்தி விட்டு மறுபடி தொடருங்கள்.
எச்சரிக்கைக் குறிப்பு-
* வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்
* கற்பிணி பெண்கள், சிசேரியன் செய்துகொண்ட பெண்கள், வயற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளவர்கள் இதை செய்யக் கூடாது.
Enakku migavum ubayogamaga irukkum…. Nantri sir
நான் சிசேரியன் செய்து குழந்தை பெற்ற வள் 18 வருடங்கள் ஆகிவிட்டது வயிற்றில் சதை யை குறைக்க வழி
follow vidhai2virutcham.com we will publish soon and sure