Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாவாடை, தாவணி போட்டு நடிச்சு ரசிகர்கள் மனசுல இடம் பிடிக்கணும்! – நடிகை சோனம் பாஜ்வா

பாவாடை, தாவணி போட்டு நடிச்சு ரசிகர்கள் மனசுல இடம் பிடிக்கணும்! – நடிகை சோனம் பாஜ்வா

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநர்களில் ஒருவ ராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் இயக்கிய கப்ப‍ல் திரைப்பம் சிறுசிறு சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அமைதியாக

ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகர்க ள் வைபவ், கருணாகரன், விடி வி கணேசன் மற்றும் நடிகை சோனம் பாஜ்வா உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இத்திரை ப்படத்தில் இடம்பெற்ற‍ ஒரு காட்சி பற்றிய கேள்வி ஒன்றிற் கு பதிலளித்த இத் திரைப்படத்தில் கதாநாயகி நடிகை சோனம் பாஜ்வா கேட்கப்பட்ட‍து. அதற்கு அவர் அளித்த‍ பதில் இதோ

உங்களோட  6 அடி உயர அழகு. இந்த படத்தில் தண் ணிடியத்து விட்டு பண்ணும் ரவுசுக்காகவும், அணியும் உடை க்காகவும், நீங்க‌ தூங்கி எழுந்து நடக்கும் அழகுக்காகவும் கப்ப லுக்கு அடிக்கடி போய் வந்தவர் கள்உண்டு. “நிஜமாகவே தண்ணி அடிக்காதவங்களுக்கு இத்தனை இயல்பா நடிக்க வரு மா?” சந்தேகத்தைக் கேட்டது க்கு பொரிந்து தள்ளிவிட்டார் சோனம்…

“ஹலோ நான் ஆச்சாரமான பஞ்சாபி பொண்ணு. என் னைப்போயி இப்படி கேட்டுட்டீ ங்களே. ஸ்டார் ஓட்டல்ல தண் ணி அடிக்கிற சில பொண்ணுங் கள பார்த்திருக்கேன். அவுங்க ள மனசுல வச்சிக்கிட்டு டைரக் டர் சொன்னதைக் கேட்டு நடிச் சேன். அந்த பழக்கமெல்லாம் நமக்கு கிடையாதுங்க. நம்புங் க…  நடிக்கிறப்ப கூல் டிரிங்க்ஸ் கூட தரலை. வெறும் தண்ணிதான், அதாவ து மினரல் வாட்டர்தான் கொடுத்தாங்க தெரியுமா? நிறைய தமிழ் ப்படங்கள்ல பாவாடை, தாவணி போட்டு நடிச்சு ரசிகர் கள் மனசுல இடம் பிடிக்கணு ம்னு திட்டம் வச்சிருக்கேன். அப்படி இப்படி கிளப்பிவிட்டு என் திட்டத்தை கெடுத்துடாதீங்க” என்கிறார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: