Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இண்டர்நெட் இன்றி செய்திகளைப் பரிமாறிக்கொள்ள‍ 'நவீன‌ சிம்கார்டு' -தொழில்நுட்பத்தின் பூகம்ப புரட்சி

இண்டர்நெட் வசதி இன்றி செய்திகளைப் பரிமாறிக் கொள்ள‍ நவீன‌ சிம்கார்டு – தொழில்நுட்பத்தின் பூகம்ப புரட்சி

 இண்டர்நெட் இல்லாமலேயே

‘வாட்ஸ்-ஆப்’பை பயன் படுத்தலாம்

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் -ஆப் ஒருதகவல் தொடர்புமுறையா கவே மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் கள் வந்துவிட்ட பிறகு ஒவ்வொரு வரும் ‘வாட்ஸ்-ஆப் ‘பை பயன்படு த்தி வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை பயன்படுத்த முடிவதில்லை. ஏனென்றால், டேட்டா கனெக்ஷன் வவுச்சர்லிமிட் தீர்ந்துவிட்ட பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது.

உலகம் முழுவதும் படுபாப்புல ராகிவிட்ட இந்த வாட் ஸ்-ஆப் பை இண்டர்நெட் இல்லாமலே யே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தி யிருக் கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறு வனம். இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல் லாமல் மெசேஜை அனுப்ப லாம். இந்த சிம்மிற்கு ‘வாட் ஸிம்’ எனபெயரிடப்பட்டுள் ளது. இந்தஅபூர்வ சிம்மை ‘ஜீரோமொபைல்’ நிறுவனத்தின் இயக்குனர் மானு வேல் ஜனிலியா கண்டுபி டித்திருக்கி றார்.

இந்த சிம் எப்படி வேலை செய்கிறது?

‘வாட்ஸிம்’ உலகம் முழுவதிலுமு ள்ள 150 நாடுகளில் 400-க்கும் மேற் பட்ட மொபைல் ஆபரேட்டர்களுட ன் இணைந்து சேவையை வழங்கு கிறது. நீங்கள் ஒரு நா ட்டிலிருந்து வேறு நாட்டிற்கு சென்றாலும் உடனடியாக சர்வீஸ் புரொவைடரை ஆட்டோமேட்டிக்காகவே மாற்றிக் கொ ள்கிறது ‘வாட்ஸிம்’. ஒருவேளை அருகில் ஏதாவது ஒரு நெட்வொ ர்க்கில் ‘சிக்னல்’ நன்றாக இருந் தால் தானாகவே அந்த நெட்வொ ர்க்கில் ‘கனெக்ட்’ ஆகிவிடும். இந் த சிம் அதிகம் பயணம் செய்பவர் களுக்கு ஒரு வரப்பிரசாதம். அதைவிட, அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுடன் எந்த தடையும் இல்லாமல் ‘வா ட்ஸ்-ஆப்’பில் எப்போதும் இணைந்திருக்க முடியும். இ தற்கு எந்த ரோமிங் கட்டணங்களும் கிடையாது என்பது கூடுதல் ‘பெனிபிட்’.

‘வாட்ஸிம்’ வாங்க எவ்வளவு செலவாகும்?

இந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டுகள் செல வாகும். அதாவது, இந்திய பண மதிப் பில் ரூ.714. இது ஒரு மாதத்திற்கு மட்டுமல்ல, வருடம் முழுவதும் உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் ‘ சாட்’செய்து மகிழலாம். ‘வாட்ஸிம் ‘முக்கு மாதாந்திரகட்டணங்களோ, பிக்ஸட் கட்டணங்களோ, எதுவும் கிடையாது. அதுமட்டுமல்ல இது ஒரு போதும் எக்ஸ்பைரி ஆகவே ஆகாது.

போட்டோ, வீடியோ, பாடல்களை இலவசமாக அனுப்ப முடியுமா?

மெசேஜைபோல மல்டிமீடியா கண்டென்ட்டு(போட்டோ, வீடி யோ, ஆடியோ) பைல்களை இலவசமாக இதில் அனுப்பமுடியாது. அதற்கு தனியா க நாம் ரீசார்ஜ் செய்துதான் ஆகவேண்டும். எனினும், சில கிரெடிட் பாயிண்டுகளை கலெ க்ட் செய்துகொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும். இதுஒவ்வொரு நாட்டிற்கு ம்வேறுபடும். குறிப்பாக, இந்தியா வில் 150 கிரெடிட்டுகளை கலெக்ட் செய்தால் போட்டோக்களையும், 600கிரெடிட்டுகளை பெற்றால் வீடியோ மெசேஜ்களையும், 30கிரெடிட்டுக ளை பெற்றால் வாய்ஸ் மெசே ஜ்களையும் இலவசமாக அனுப் பலாம். ஆனால், கான்டாக்ட் மற்றும் லொகேஷன் ஷேரிங் செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை. அதற்கு கிரெ டிட்டுகளும் தேவையில்லை.

=> நிலவு

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: