Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்க மனித நேயம் மிக்க‍வரா? இரக்க‍க் குணம் படைத்தவரா? = இதைக்கொஞ்சம் படியுங்க

நீங்க மனித நேயம் மிக்க‍வரா? இரக்க‍க் குணம் படைத்தவரா? = இதைக்கொஞ்சம் படியுங்க !
நீங்க மனித நேயம் மிக்க‍வரா? இரக்க‍க் குணம் படைத்தவரா? = இதைக்கொஞ்சம் படியுங்க!

நம்மிடம் எவ்வ‍ளவு பணம் இருந்தாலும்

எவ்வ‍ளவு வசதிகள் இருந்தாலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நம்மை விட்டு விலகியே நிற்கிறது. இதே ஒரு ஏழை மாணவ னுக்கு கல்வி கிடைக்க நம்மால் முடிந்த பண உதவி செய்தாலே அதன் மூலம் நமக்கு ஏற்படும் மனதிருப்தி அலாதியானது. அது மட்டுமல்லாது நோயினால் வாடும் ஆதர வற்ற‍வர்களுக்கு நம்மால் முடிந்தளவு மருத்துவச் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவ உதவிகளை செய்து அந்த உயி ரைக் காப்பாற்றும் போதும் நமக்கு கிடை க்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பது திண்ண‍ம்.  மேலும் இதுபோன்று நீங்கள்செய்யும் அந்த உதவிகளால் புண்ணியம் உங்களுக்கு பலசேரும். இறைவனும் மனம் குளிர்ந்து உங்களுக்கு நல்லாசிக ளுடன் நல் வாழ்வையும் வழங்குவார்.

உங்களால் நேரடியாக செய்ய‍ முடியவில்லை என்றா லும் பரவாயில்லை. கீழுள்ள‍ வரிகளைச் சற்றுப் பொறுமையாக படித்து உணரவும்.  

உரத்த‍ சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்)தனது 31 ஆவது ஆண்டு விழா எதிர் வரும் 15-03-2015 அன்று சீரும் சிறப்புமாக கொண்டாடவுள்ள‍து. அவ்விழாவில் உரத்த‍ சிந்தனை ஆண்டு மலரையும் வெளியிட உள் ளோம். இம்மலரில் பல்வேறு படைப்பாளிகளின் சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், பயனுள்ள‍ குறிப்பு க்கள், தன்னம்பிக்கையூட்டும் வரிகள், நகைச் சுவை உட்பட பற்பல பகுதிகள் இடம்பெற உள்ள‍து. மனித நேயம் மிக்க‍வராக இருந்தால் , இரக்க‍க் குணம் படைத் தவராக இருந்தால்   இந்த ஆண்டு மலரில் உங்களது விளம்பரங்கள் இடம் பெற ஆதரவுக்கரம் நீட்டி நல்ல தொரு சேவையில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள‍வும்.

நீங்கள் செலுத்தும் விளம்பரங்கள் அடங்கிய அந்த அற் புதமான‌ ஆண்டு மலரின் பிரதிகள் விற்பனையாகும் தொகையில் முதல் 50%   ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தொ கைக்காகவும்,

மீதம் உள்ள‍ 50% புற்றுநோயாளிகளின் காப்பகமான ஸ்ரீ மாதா டிரஸ்ட் இல்ல‍த்திற்கும் நன் கொடையாக வழங்கப்படும் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  நீங்கள் ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் அடிக்க‍விருக்கிறீர்கள்?

ஆம்!
ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்
ஒரு மாங்காய்- உங்கள் விளம்பரங்கள்மூலம் உங்கள் வியாபாரம் பெருகும்

இரண்டாவது மாங்காய்- ஏழைஎளிய மாணவர்களுக் கு கல்வி உதவித்தொகை கிடைக்க‍ச்செய்த மன திருப்தி

மூன்றாவது மாங்காய் – புற்றுநோயால் அவதியுறும் ஏழை நோயாளிகளின் மருத்துவச் செலவுகளுக்கு உத வியதில் நீங்களும் ஒரு காரணம் என்ற மன மகிழ்ச்சி

ஆகவே உரத்த‍ சிந்தனை ஆண்டு மலருக்குத் தாராள மாக விளம்பரங்களை நல்கி, அதரவு தருமாறு உரத்த சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்) சார்பாகவும் விதை2விருட்சம் இணையம் சார்பாக அருள்கூர்ந்து கேட்டுக் கொள்கிறோம்.

உரத்த சிந்தனை 31 ஆம் ஆண்டு மலரில் விளம்பர செய்ய‍ விரும்புவோர் கீழ்க்காணும் கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ள‍வும்.

\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\///\\\

தொடர்புக்கு . . .

உதயம் ராம்  – 94440 11105

பத்மினி  பட்டாபிராமன்  – 98402 55811

இராஜசேகர்  – 98847 28812

 ஓவியர் மணி   – 94450 89592

விதை2விருட்சம் சத்தியமூர்த்தி  – 98841 93081

//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\

விளம்பரக்கட்ட‍ணப்பட்டியலை கீழே பகிர்ந்துள்ளோம் .(CLICK THE BELOW IMAGE THEN READ )

Malar TARIFF - final-page-001

Malar TARIFF - final(1)-page-002(1)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: