Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அலறி அடித்துக் கொண்டு ஓடிய நடிகை கயல் ஆனந்தி – ப‌ரபரப்பு விறுவிறுப்பு

அலறி அடித்துக்கொண்டு ஓடிய நடிகை கயல் ஆனந்தி – ப‌ரபரப்பு விறுவிறுப்பு 

பொறியாளன் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறி முகமாகி தற்போது 

பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் படத்தில் நடித்த நடிகை ஆனந்தி க்கு படமும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் ஆனந் தியின் நடிப்புக்கு நல்ல வரவேற் பு கிடைத்தது. அதோடு ஆனந்தி யின் அசரடிக்கும் கண், அவருக்கு பட வாய்ப்புகளை தேடி வரச்செய்கிறது. இதனால் தற்போது இரண்டு பட ங்களில் நடிப்பதற்கு ஆனந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கி றார்.

பென்சில்,டார்லிங், படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஆனந்திதான் நாயகி. இப்படம் தவிர, நய்யாண்டி சற்குணம் இய க்கும் சண்டி வீரன் படத்தில் அதர் வாவுக்கு ஜோடியாகவும் நடிக்கி றார் ஆனந்தி. தஞ்சாவூர் அருகி லுள்ள வடுவூர் ஏரியில் சமீபத்தில் சண்டி வீரன் படத் தின் படப்பிடிப்பை நடத்தி யிருக்கி றார்கள்.

மான்டேஜ் பாடலுக்கான இந்த படப்பிப் பின்போது ஆனந்திக்கு மிக அருகில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதாம். முத லில் இதை கவனிக்காததால் தைரியமா க நடித்துக் கொண்டிருந்த ஆனந்தி, தன் பக்கத்தில் பாம்பு ஊர்ந்து சென்றதை  உ ணர்ந்ததும் அந்த இடத்தை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கி றார். பின்னர், அந்த ஏரிக்கு அரு கே பாம்பு நடமாட்டம் இருப்பதெல்லாம் ரொம் பவும் சகஜம் என்றும், அதெல்லாம் விஷம் இல்லாத தண்ணீர் பாம்புகள் என்று சொன்னதை அடுத்து தைரிய மாக நடித்து முடித்திருக்கிறார் ஆனந்தி.

.

.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: