Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: February 3, 2015

சமையல் குறிப்பு- 30 வகையான 'இஞ்சி – பூண்டு' உணவுகள்

சமையல் குறிப்புகள்- 30 வகை இஞ்சி - பூண்டு உணவு வகைகள் சுவைமட்டுமல்லாது கூடவே ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் இஞ்சி பூண்டு உணவு வகைகளைத் (more…)

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! - சிறுநீரக தொற்றுக ளும் தீர்வுகளும் ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்பவிழாக்கள். என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுக ளுக்காக செல்லும் போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்க ளில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. 'பாத்ரூம் சரியில்லை ...', 'நேரமே இல்லை...', 'பாத்ரூமே இல்லை... ரோட்டுலயா போக முடியும்?' என்பதுபோன்ற கேள்வி களைத் தங்கள் தரப்பு நியாயங்க ளாக எழுப்பி, தங்களை சமாதான ப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறு வதில்லை. இவர்களில் நீங் களும் ஒருவரா?   "இத்தகைய போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களை (more…)

நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க!

நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க! ஆரோக்கியமான வாழ்க்கைக்கு . . . தற்போது மக்கள் சுவையான உணவுகளை சாப்பிடுகி றேன் என்ற பெயரில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட் ரால் வளமாக (more…)

எந்த‌ வயதில் ஒரு பெண் உடலுறவில் ஈடுபட வேண்டும்?

எந்த‌ வயதில் ஒரு பெண் உடலுறவில் ஈடுபட வேண்டும்? எப்போது ஒரு ஆணும் பெண்ணும் பூப்படைகிறார்க ளோ அப்போதே அவர்களது உடல் கொஞ்சம் கொஞ்ச மாக உடலுறவுக்கும் (more…)