Friday, July 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நல்ல‍ 'பசி' எடுக்க‍ உதவும் எளிய "கை வைத்தியம்"

நல்ல‍ பசி எடுக்க‍ உதவும் எளிய  கை வைத்தியம்

நாம் சுறுசுறுப்பாகவும், இயல்பாகவும், இருந்திட, நாம் அன்றாட பணிகளைக் கவனிக்க‍ நமது உடலுக்குப் போதுமான சக்தி, நமது உள்ள‍த்துக்கும் உற்சாகம்  கிடைப்பது எப்போது என்றால்,

நாம் உணவு உட்கொண் டால்தான் மேலே சொன்ன‍ படி இருக்கும். இல்லையெ ன்றால் அன்றைய தினம் முழுதும் ஏதோ இழந்து வி ட்டது மாதரியே இருக்கும்.

சிலருக்கு சில வேளைகளில் பசி என்பதே எடுக்காது. அந்த பசி எடுத்து அவர்களது உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கும் உணவை உட் கொள்ள‍ வேண்டு மென்றால், அதற்கு ஓர்  எளிய  கை வைத்திய முறை நம் முன்னோர்கள் கையாண்டனர். அது என்ன‍வென் றால்,

சாதத்தைச் சுடச்சுட தட்டில் போட்டுவிட்டு அதில் இஞ்சித் துவையலை போட்டு பிசைந்து சாப்பிட்டுப் பாருங்கள். பின் அடுத்த‍ சில மணித்துளிகளி லேயே மந்தம் சீராகி நல்ல‍ பசி எடுக்க‍ ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன‍? ஒரு வெட்டு வெட்டுங்க!

விதை2விருட்சம்

Leave a Reply

%d bloggers like this: