Thursday, November 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

200 வருடங்களாக உயிர் வாழும் 'மம்மி' கண்டுபிடிப்பு – ஆராய்ச்சியாளர் திகைப்பு அரிய ஒளி படத்துடன்

200 வருடங்களாக உயிர்வாழும் மம்மி கண்டு பிடிப்பு – ஆராய்ச்சியாளர் திகைப்பு

200 வருடங்களாக உயிர்வாழும் மம்மி கண்டு பிடிப்பு – ஆராய்ச்சியாளர் திகைப்பு

உங்களால் இதை

நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மைதான்.

மங்கோலியா நாட்டில் தாமரை போன்றதொரு சிறிய குகையில் தொல்பொருள் (archeology) ஆராய்ச்சியி னரால் இந்த 200வருடங்க ள் பழமையான மம்மி கண்டெடுக்கப்பட்டது. இவ ர் புத்தமதத்தின் ஆசான் (LAMA) என்றும் துக்டான் என்கிற ஒருவகை ஆழ் தியானத்தில் நன்கு தேர்ச் சி பெற்ற இவர் இன்னும் (200 வருடங்களாக) உயிருட ன் இருப்பதாகவும் ஆனால் ஆழ்நிலை தியானத்தில் இருப்பதாக இவரை forensic செய்த ஆராய்ச்சியாளர்க ள் திகைப்புடன் தெரிவிக்கின்றனர்.

=> Sanbharani Prabhu

200 ஆண்டுகளாக ஆழ்நிலை தியானத்தில் உயிர் வாழும் மம்மி

Leave a Reply