Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"புத்த‍ர்" உருவக் காய்கள் – இயற்கையின் அதிசயம் – அரிய படங்கள் இணைப்பு

புத்த‍ர் உருவக் காய்கள் – இயற்கையின் அதிசயம் – அரிய படங்கள் இணைப்பு

சீனாவில் உள்ள‍ ஒரு கிராமத்தில் வாழும் விவசா யியின் தோட்ட‍த்தில் ஓர் அதிசய மரம் ஒன்று உள்ள‍து. இந்த மரத்தில்

காய்க்கும் அத்த‍னையும் சொல் லி வைத்தாறபோல் புத்த‍ரின் வடிவத்தில் காணப்படுகின்ற ன• புத்த‍ர் உருவத்தில் ஒரு காய் இரண்டு காய் அல்ல• சுமார் 10,000 க்கும் மேற்பட்ட‍ புத்த‍ர் வடிவ காய்கள் காய்த்திருக்கி ன்றன•  

இதோ அந்த அதிசயமான அபூர்வமாக புத்த‍ர் உருவம் கொண்ட காய்களின் படங்கள் கீழே

ரா. சத்தியமூர்த்தி
ப‌டம் கூகுள்

2 Comments

  • உம் நலன் விரும்பி

    உலரல்களின் உச்சக்கட்டம். இது போன்ற பொய்யான தகவல் நீடித்தால் உங்கள் இனையதளம் நீடிக்காது.
    தகவல்களை முழுமையாக அறிந்து புரிந்த பின் பதிவிடுங்கள்.

  • kathir

    ithai patri naan yerkanave kelvi patirukiren, ithu athisayam illai. antha vivasaye buddhar pontra vadivamudaya pala achukalai vaithirukirar, kaaikal kaika thodangiyathum antha achukalai anaithu kaaikalilum maati vidugirar athanal than ella kaaikalum buddhar vadivathil irukirathu…

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: