Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொண்டையில் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொடர்பான நோய்களும்! தீர்வுகளும்!

தொண்டையில் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொடர் பான நோய்களும்! தீர்வுகளும்!

தொண்டையில் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொட ர்பான நோய்களும்! தீர்வுகளும்!

தொண்டையில் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொடர் பான நோய்களுக்குச் சிறந்த

மருந்து. உமிழ்நீர்ப் பெரு க்குதல், பட்ட இடத்தில் எரிச்சலூட்டுதல், நாடி நடையை மிகுத்து வெப் பமிகுத்தல் ஆகிய மருத் துவப் பண்புகளை உடை ய அக்கரகாரம் என்ற பெயர் கொண்ட சிறு செடியினம். இது, மலைப்பாங்கான இடங்களில் தரை யில் படர்ந்து வளரும். இதன் வேர், மருத்துவப் பயனு டையது. உலர்ந்தவேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

1. ஒரு துண்டு வேரை, மெதுவாக நீண்ட நேரம்மென்று விழுங்க, பல்வலி, அண் ணாக்குத்தூறு அழற்சி, தொண்டைக் கம்மல், நாக்கு அசைக்க முடியாமை, நீர் வேட்கை ஆகியவை தீரும்.

2. உலர்ந்த வேரைப் பொடியாக்கி நாசியில் உறிஞ்ச, வலிப்பினால் ஏற்பட்ட நரம்பு ப் பிடிப்பு தீரும்.

3. 30 கிராம் வேர்ப்பொடியை, 1 லி ட்டர் நீரிலிட்டு 250மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி, நாள் தோறும் 3 வேளை வாய் கொப்பளித்து வர, பல் வலி நீங்கி, பல் லாட்டம் குறையும். வாய், தொண்டை ஆகி யவற்றில் உள்ள புண்கள் ஆறும்.

=> சா. கணேசன்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: