Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

'தமன்னா'வைப் பார்த்தாலே தலைத்தெறிக்க‍ ஓடும் 'ஆர்யா'!

நடிகை தமன்னாவைப் பார்த்தாலே தலைத் தெறிக்க‍ ஓடும் நடிகர் ஆர்யா!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் நடிகை தமன்னா வை விட்டால் வேறு நடிகைகளே இல்லை என்று சொ ல்லுமளவுக்கு தமன்னா நடித்து பல படங்கள் வெளி யாகிக்கொண்டிருந்தன• ஆனால்

னோ திடீரென்று தமிழ் சினிமாவில் காணாமல் போனார். சிறிது காலத்தி ற்குப்பிறகு அஜித் நடித்த‍ வீரம் திரை ப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். பிறகு சிறிது இடைவெளி தற்போது வாசுவும் சரவணனும் ஒன்னா படிச் சவங்க என்ற படத்தில் கதாநாயகி யாக‌ நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நம்ம‍ காதல் இளவரசர் நடிகர் ஆர்யாதான்  நடிக்கி றார். (அட நம்ம‍ உலகநாயகன் கமல்ஹாசன் கொடுத் த‍ பட்டம் தானுங்க)

தமிழ்த் திரையுலகில் அதிகளவில் பெண்களை ரசிகர்களாக கொண்டவர் நடிகர் ஆர்யா என்பது ஊரறிந்த ரகசியம் இப் போ விஷயம் அதுவல்ல‍.

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தின் படப்பிடிப்பு இடைவே ளைகளில்  ஆர்யா, சந்தானம், தமன்னா  ஆகியோர் சீட்டுவிளையாடுகிறாரா ம். இந்த விளையாட்டில் தமன்னா மிகவும் கில்லா டியாம், இதனால் இதில் தமன்னாவிடம் ஆர்யா தோற்று பல லட்சங்களை இழந்து ள்ள‍தாக செய்தி!

அதுமட்டுமல்ல‍ சீட்டுக்கட்டோடு தமன்னாவை எங்கு பார்த்தாலும் தலைத்தெறிக்க‍ ஓடுகிறாராரம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: