Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உரத்த‍ சிந்தனை நிகழ்ச்சியில் திரு.எஸ்.வீ. சேகர் ஆற்றிய‌ அற்புத உரை- வீடியோ

உரத்த‍ சிந்தனை நிகழ்ச்சியில் திரு.எஸ்.வீ. சேகர் ஆற்றிய‌ அற்புத உரை- வீடியோ

நேற்றைய தினம் (15.2.15) சென்னை மயிலாப்பூர் சீனி வாசா ஹாலில் உரத்த‍ சிந்தனை நடத்திய

எழுத்துக்கு மரியாதை என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற‍ பிரபல நகைச் சுவை நடிகரும், முன்னாள் சட்ட‍மன்ற உறுப்பினரும், பாரதீய ஜனதா கட்சியின் இந்நாள் உறுப்பினருமான திரு. எஸ். வீ. சேகர் அவர்கள் ஆற்றிய உரையினை நீங்கள் முழுமையாகக் கேட்டுப் பயன் பெறவே விதை2விருட்சம் இணையம் படம்பிடித் து இங்கே பகிர்ந்துள்ள‍து.

இதோ திரு.எஸ்.வீ. சேகர் அவர்களின் அற்புத உரையி ன் வீடியோ

 

Leave a Reply