இந்த காலத்தில் இப்படியொரு அக்காவா – புகைப்படம் இணைப்பு
10 மாதம் சுமந்து பெற்றத் தாயையும், ஆண்டுகள் பல தன் தோளில் சுமந்த தந்தையையும் முதியோர் இல்ல த்தில் விட்டுவிட்டு, சகோதர
சகோதரிகளைத் துச்சமாக மிதித்து தானுண்டு தனது குடும்பமுண்டு என்று வாழும் சுயநல பிசாசுகளின் நடு வில் இந்த காலத்தில் இப்படி ஒரு அக்காவா என்று மூக்கில் மேல் விரல்வைக்கும் அளவுக்கு இந்த அக்கா பாசம் நம்மை பிரம்மிப்பூட்டுகிறது.
முகநூநலில்இந்த அரிய புகைப்படம் முகநூலில் கிடைத்தது. இந்த புகைப்படத்தில் நீங்கள் காண்பது
தனது உடல்முழுதும் செயலிழந்த தம்பியை சிறுவயது முதல் கையிழேந்தி ஒரு குழந்தைப்போல் பாவித்து அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து வளர் த்துவரும் பாசமிகுந்த இந்த அக்கா இல்லை இல்லை தாய்! நமது கண்களுக்கு ஒரு தேவதையாகவே காட்சி த்தருகிறாள். ஆனால் இந்த பெண் யார்? எங்கு இருக்கி றார் என்ற விவரம் அதில் குறிப்பிடப் படவில்லை.
இந்த பெண்ணை பல்லாண்டு காலம் நலமுடன் வாழ னும் என்று வாழ்த்துவோம்.
படம் முகநூல்
வரிகள் ரா.சத்தியமூர்த்தி
Ivar Vazhum Theivam.
Thalaisirantha Annai
Intha Nattin Thai