Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் – உரத்த‍ சிந்தனை நிகழ்ச்சியில் ஆற்றிய பேருரை- வீடியோ

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் – உரத்த‍ சிந்தனை நிகழ்ச்சியில் ஆற்றிய பேருரை- வீடியோ

உரத்த‍ சிந்தனை நடத்திய எழுத்துக்கு மரியாதை என்ற நிகழ்ச்சியில் தலைமையேற்ற கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆவார். இவர் சிறந்த

சொற்பொழிவாளர், கலைமகள் இதழின் ஆசிரியர், A.N.S.அறக்கட்டளைச்செயலாளரும் ஆவார். அந்நிகழ் வின்போது இவர் ஆற்றி ய உரையினை நீங்கள் முழுமையாகக் கேட்டுப் பயன் பெறவே விதை2 விருட்சம் இணையம் படம் பிடித்து இங்கே பகிர்ந்துள் ள‍து.

உரத்த‍ சிந்தனை நிகழ்ச்சியில்  கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆற்றிய பேருரை- வீடியோ

இந்நிகழ்ச்சி க‌டந்த ஞாயிற்றுக்கிழமை (15.2.15)அன்று சென்னை மயிலாப்பூர் சீனிவாசா ஹாலில் நடைபெற் ற‍து.

Leave a Reply