மயிரிழையில் உயிர்த்தப்பிய இளம் நடிகர் – திக் திக் நேரடி காட்சி – வீடியோ
மக்களுக்கு ஏனோ எதிலுமே இல்லாத ஆர்வம் இந்த சினிமாத்துறையில் மட்டும் தொற்றிக்கொண்டு விட் டது. சினிமாவில்
நடிக்கும் நடிகர்களை, நடிகர்களாக பார்ப்பதில்லை. சினிமாத்துறையைச் சேர்ந்த குறிப்பாக நடிகர்கள் மற் றும் நடிகைகளைப் பார்த்து விட் டால்போதும் அவர்களைப் பா ர்க்கவேண்டும் என்றவெறியி ல் கூட்டம் கூட்டமாக அங்
கு குவிகிறார்கள். இதனால் அங்கு நெரு க்கடி ஏற்படுகி றது. அப்படி ஏற்பட்ட நெருக்கடி காரணமாக உண்டான தள்ளு முள்ளுவினால் என்ன ஆனது என்று கீழுள்ள வீடியோவில் பார்த்துத் தெரிந்து கொள்ளு ங்கள்.