Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய 'BMW i8' காரின் சிறப்பம்சங்கள் – நேரடி காட்சி – வீடியோ

புதிய காரின் சிறப்பம்சங்கள் – நேரடி காட்சி – வீடியோ

புதிய காரின் சிறப்பம்சங்கள் – நேரடி காட்சி – வீடியோ

ரூ.2.29 கோடி விலையுள்ள‍ பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரி ட் ஸ்போர்ட்ஸ் காரை 

கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளார்.

பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார்

முழுமையாக கட்டமைக்கப் பட்ட காராக இறக்குமதி செய் யப்படும் ஐ8 கார் மிக நேர்த்தி யான தோற்றத்தினை பெற்று ள்ளது. ஐ8 கார் கார்பன் ஃபைபரால் உருவா க்கி உள்ள தால் இதன் எடை வெறும் 1485 கிலோ மட்டு மே.

357பிஎச்பி ஆற்றல் தரவல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள் ளது. பெட்ரோல் என்ஜின் ஆற் றல் 228பிஎச்பி மற்றும் எலக் ட்ரிக் மோட்டார் என்ஜின் ஆற் றல் 129பிஎச்பி ஆகும். இதன் மொத்த ஆற்றல் 357பிஎச்பி ஆகும்.

பிஎம்டபிள்யூ ஐ8

0முதல் 100கிமீ வேகத்தி னை வெறும் 4.4 விநாடி களில் எட்டிவிடும். மேலு ம் உச்சகட்ட வேகம் மணி க்கு 250 கிமீ ஆக எலக்ட் ரானிக் மூலம் கட்டுப்படு த்தப்பட்டுள்ளது. எலக்ட் ரிக் ஆற்றல்மூலம் 37கிமீ வரை இயக்கலாம். பிஎம்டபிள்யூ ஐ8 கார் மைலேஜ் லிட்டருக்கு 47.45கிமீ ஆகும்.

மூன்று விதமான மோடுகளில் ஐ8 காரை இயக்க முடி யும். அவை ஈக்கோ , புரோ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகும்.

பிஎம்டபிள்யூ ஐ8

ஒரு வேரியண்டில் மட்டு ம் கிடைக்கும் ஐ8 கார் குறிப் பிட்ட எண்ணிக்கையில் அதாவது 8 கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ8 கார் விலை ரூ.2.29 கோடி (ex- show room India)

 =>ராயதுரைராஜ் (ஆட்டோமொபைல் தமிழன்)

 

Leave a Reply