Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவபெருமான், தன்ஜாதி வழக்க‍த்தை உடைத்தெரிந்தவர் என்றால், நம்ப முடிகிறதா! உண்மைதான்

சிவபெருமான், தன்ஜாதி வழக்க‍த்தை உடைத்தெரிந்த வர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா! உண்மை அது தான்

இந்துக்கடவுள்களில் முக்கிய கடவுள்களாக  போற்ற‍ப் படுவர்கள் மும்மூர்த்திகள் ஆவர். இந்த மும்மூர்த்திக ளில்

வித்தியாசமானவராக காணப்படுபவர் சிவபெரு மான் ஆவார். இவர் கடவுள்களுக்கு என்று இருக்கும் மற்றும் தன் ஜாதி வழக்கங்களை முற்றிலுமாக உடைத்தெறிந்து புதுமைப் புரட்சியை அன்றே உண்டாக்கினார். என்பதுதான் நம்ப முடியாத உண்மையாக இருக்கிறது. ஏன் அப்ப‍டி சொல் றீங்க என்று கேள்வி கேட்பவர் கள் கீழே உள்ள‍ வரிகளைப் படியுங்கள் உங்களுக்கு உண்மை புரியும் .

அவர் புலித்தோல் அணிந்துகொண்டு, சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை உடல் முழுவதும் தடவியிருப்பார்.

அதேப்போல் மண்டை ஓடுகளால் செய்யப்பட மாலை யை அணிந்திருப்பார்.
தனக்கு துணையாக தன் கழுத்தைச் சுற்றி பாம்பையும் வைத்திருப்பார்.
அவர் கஞ்சாவை புகைப்பார் என்றும் அறியப்படுகிறது.
அதேப்போல் பித்துப்பிடித்தவரை போல் நடனமும் ஆடுவார்.
தன் ஜாதியில் இல்லாத பழக்கத்தை பின்பற்றுபவரை போல் அனைத்தையும் செய்தவர் தான் இக்கடவுள்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply