கடந்த சனிக்கிழமை (21-02-1977) அன்று, எனது பிறந்த நாளின்போது
நேரிலும் கைப்பசியில் தொடர்பு கொண்டும், கைப்பேசியில் குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் முகநூல் மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும், சேட்டிங் மூலமாகவும்
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்த
திரு.எஸ்.பி.முத்துராமன் திரு.எஸ்.வீ.சேகர்
உள்ளிட்ட திரையுலக ஜாம்பவன்களுக்கும்,
திரு. உதயம் ராம் – திரு.இராஜசேகர்
திரு.என்.ஆர்.கே.
திரு.அமுதா பாலகிருஷ்ணன்
உள்ளிட்ட எழுத்துலக ஜாம்பவான்களுக்கும், உரத்த சிந்தனையின் உறுப்பினர்களுக்கும், விதை2விருட்சம் இணையத்தின் வாசக பெருமக்களுக்கும், எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பு –
நேற்றைய தினம் எனக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த அன்பு உள்ளங்களான உங்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்க தாமதமாகிவிட்டது. தாமதத்திற்கு மன்னிக்கவும்.