Friday, April 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருத்தரித்த‍ குழந்தை எந்தக் குறையுமில்லாமல் ஆரோக்கியமாக பிறக்க . . .

கருத்தரித்த‍ குழந்தை எந்தக் குறையுமில்லாமல் ஆரோக்கியமாக பிறக்க . . .

குழல் இனிது யாழ் இனிது என்பர் ம‌ழலைச் சொல் கேளாதவர் என்பதன் பொருள் மழலையின் மொழியி னைக் கேட்டிராதவர்ள் உலகிலேயே

குழல் இனிது என்றும் யாழ் இனிது என்று சொல்வார் களாம். அத்தகைய மழலைச்செல்வம் எந்த குறையும் இல்லாமல் பிறக்க உதவும் நம் முன்னோர்கள் சொல் லிச் சென்ற எளிய உணவுமுறைகளில் ஒன் றை பாரப் போம்.

தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம் ஏனெனில் கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையா ன அனைத் து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். என்பதா ல் கர்ப்பிணிப் பெண்கள், உலர்ந்த திராட்சையைப் பாலிலோடு சேர்த்து கலந்து அதை நன்கு கொதிக்க வைத்து, பின் மிதமான சூட் டில் பருகி வந்தால் பிரசவத்தின் ஏற் படும் சிறு சிறு சிக்க‍ல்களும் தீரும் மேலும் பிறக்கும் குழந்தை குறையி ல்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

.

.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: