Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களில் யாராவது இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்த‌துண்டா?

உங்களில் யாராவது இப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலையைச் சந்தித்த‌துண்டா?

உங்களில் யாராவது இப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலையைச் சந்தித்த‌துண்டா?
காரில் இருந்து இறங்கும்போது “மறக்காமல் சாவியை

கையில் எடுத்துக்கொண்டு இறங்கு” என்று பல முறை என் மனைவியிடம் சொல்லி இருக்கிறேன். அவள் அதை கவனிப்பதே இல்லை. நேற் று ஒருதிருமண நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவள் காரை காணா மல் அதிர்ச்சி அடைந்தாள். சாவி யை காரிலேயே விட்டுவிட்டு இற ங்கி இருக்கிறாள். நல்ல வேளை யாக கையில் மொபைல் இருந்தது – உடனே போலீஸ் கம்ப் ளைன்ட் குடுத்து விட்டாள் .
என் போன் அடித்தது ” காரை காணோமா “? என்றேன்

“எப்படி தெரியும் ” என்றாள் அதிர்ச்சி யில்.
.”நான்தான் உன்னை கல்யாண வீட் டில் இறக்கி விட்டேன்.. இந்த இன்ஸ் பெக்டர்கிட்ட நான் திருடன் இல்ல உன் புருஷன்னு ஒரு வார்த்தை சொல்லு “

அபஸ்வரம் இராம்ஜி (இசைமழை) முகநூலில் தெரிவித்த‍து

Leave a Reply