Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவபெருமான் ஒரு முற்போக்குவாதியா? – அரிய ஆன்மீகத் தகவல்

சிவபெருமான் ஒரு முற்போக்குவாதியா?  – அரிய ஆன்மீகத் தகவல்

சிவபெருமான் ஒரு முற்போக்குவாதியா?  – அரிய ஆன்மீகத் தகவல்

ஆண் பெண் என்பதில்

பாலின சமுத்துவத்தை ஊக்கப் படுத்தியவர் சிவபெரு மானே! ஆம் சிவபெருமானுக்கு அர்த நாரீஸ்வரர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த பெயருக்கு ஏற்றது போல் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளார். ஆண் மற்றும் பெண் ணின் உருவங்கள் இணைபிரியா தவை என்பதை இங்கே நமக்கு சிவ பெரு மான் எடுத்துக்காட்டுகிறார். கடவுள் என்பவர் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல என்ப தையும் கூறுகிறார். சொல்லப்போ னால் அவர் இரண்டுமே. அவர் எப் போதும் பார்வதி தேவியை மரியா தையுடனும், தன்னில் பாதியாகவு ம் கருதினார். ஒவ்வொரு மனிதனு ம் மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் அவர் முற்போக்குவாதி யாக இருந்தார்.

.
.
– இராமானுஜம்

Leave a Reply