Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சூர்யாவுக்காக விஜய்யிடன் சண்டைப் போட்ட அமலா பால்

சூர்யாவுக்காக விஜய்யிடன் சண்டைப் போட்ட அமலா பால்

சூர்யாவுக்காக விஜய்யிடன் சண்டைப் போட்ட அமலா பால்

கல்யாணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு! என்று ஒரு சில நடிகைகளும், நான் கதாநாயகியாக நடிக்க‍ மாட்டேன் என்று ஒரு சில

நடிகைகளும் சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள் ஆனால் அப்படிச் சொன்ன‍ தெல்லாம் காற்றோடு ஓயாச்சு என்பதுபோல் பல நடிகைகள் மீண்டும் நடிக்க‍ களம் இற ங்குவதுண்டு. அந்த வரிசையில் இப் பொழுது சேர்ந்திருப்ப‍து நடிகை அமலா பால் ஆவார்.  இயக்குனர் ஏ. எல்.விஜய்யைக்காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு சமுத்திர க்கனி இயக்கும் ‘கிட்ணா’ படத்தில் இருந்து அதிரடியா க நீக்கப்பட்ட அமலா, பிறகு தமிழில் எந்தப் படமும் கிடைக்காமல் தாய்மொழியான மலையாளத் தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் சிறுவர்கள் கதை யில், சூர்யா ஜோடியாக மஞ்சு வாரிய ரை நடிக்க வைக்க பேசினார்கள். ஆனா ல், அவர் வயது முதிர்ந்தவராகக் காண ப்பட்டதால் அம லாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இதனைக் கேள்விப் பட்ட‍ அமலாபாலின் காதல் கணவர், அமலா விடம் நடிக்க‍ கூடாது என்று சத்த‍ம் போ ட்ட‍தாகவும் அதற்கு முடி யவேமுடியாது தான் நடிகர் சூர்யாவுடன் நடித்தே தீருவேன் என்றும் கூறியதாக ஒருதகவல் 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: