மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிறு, மார்பு, விலா, முதுகு வலிகளை குணமாக்கும் எளிய உணவு
மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிறு, மார்பு, விலா, முதுகு வலிகளை குணமாக்கும் எளிய உணவு
பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதயநோய் தீர வெதுவெதுப்பான
தண்ணீரில் உலர் திராட்சைப் பழத்தை 1/2 மணி நேரம் ஊறவைத்து தினந்தோறும் கா லையில் அருந்திவரகுணமாகும்.
மேலும் மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக் கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண் டியளவு சோம்பு சேர்த் து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இரு வேளை சாப்பிட்டுவந்தால் வலி யும் தீரும். ஒரு சிலருக்கு வலி குறையும்.