எளிய முறையில் Twitter-ஐப் பயன்படுத்த இதோ ட்விட்டர் டிப்ஸ்
எளிய முறையில் ட்விட்டரைப் பயன்படுத்த இதோ ட்விட்டர் டிப்ஸ்
என்னதான் பேஸ்புக், வாட்ஸ் அப் என்று வந்தாலும் இந்த ட்விட்டரில்
இருக்கும் பாதுகாப்பு அவற்றில் கிடையாது. சரி இந்த ட்விட்டரைப் பயன்படுத்த இதோ ட்விட்டர் டிப்ஸ்
ட்விட்டர் டிப்ஸ் சிலவற்றை இந்தபதிவில் பார்ப்போம்.
1. ட்விட்டரில் Spam இருப்பதாக தெரிந்தால் புகார் செய்ய…
ட்விட்டரில் உலாவும் போது சில Profile -களில் Spam இருப்பதாக தெரி ந்தால் Profile -முகவரியை கொடுத்து கீழே உள்ள முகவரியில் புகார் செய்ய லாம் .
.
http://twitter.com/spam
2 .ட்விட்டரில் Qiuz நடத்த
நீங்கள் ஏதாவது ஒரு தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தலாம். இதற் கு கீழகண்ட தளம் நமக்கு தவுகிறது .
http://www.strawpollnow.com/
.
3. ட்விட்டர் அலாரம்
ஏதாவது பயணம்செய்ய போகிறீர்க ள் இன்னும் ஒருமணிநேரத்தில் ஆய த்தமாகவேண்டும்என்றால் (ஆனால் ட்விட்செய்துகொண்டு உள்ளீர்கள்) இதற்கு பயன்படுவது ட்விட்அலாரம்.
http://twitter.com/timer
=> enter+