Wednesday, May 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என் குழந்தைக்கு நானே அம்மாவாக நடிக்கிறேன். " – நடிகை ஜெனிலியா மகிழ்ச்சி

என் குழந்தைக்கு நானே அம்மாவாக நடிக்கிறேன்.  – நடிகை ஜெனிலியா மகிழ்ச்சி

என் குழந்தைக்கு நானே அம்மாவாக நடிக்கிறேன்.  – நடிகை ஜெனிலியா மகிழ்ச்சி

தமிழ் தெலுங்கு, இந்தி முன்னணி நடிகையாக இருந்த வரும் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற

திரைப்படத்தில் இடம்பெற்ற‍ ஹாசினி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து வரு பவருமான‌ நடிகை ஜெனிலியா, இவர் 2012ல் இந்திநடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்துகொண்டார்.

நடிகை ஜெனிலியா, திருணத்திற்குபிறகு எந்த திரைப்படங் களில் அவர் நடிக்காமல் இருந் துவந்தார் தன்னைத்தேடி வந்த வாய்ப்புக் களைக் கூட ஏற்க வில்லை. மேலும் ஜெனிலியா வுக்கு கடந்த ஆண்டு ஆண் குழ ந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ரியான் என பெயரிட் டுள்ளனர்.  ஒருதிரைப்படத்தில் ஜெனிலியாவின் மக னாக அவரது குழந்தையே நடிக்கிறது என்றுசெய்திக ள் வெளிவந்தன. இதுபற்றி ஜெனிலியா கூறியதாவது :–

பெயரிடப்படாத ஒரு திரை ப்படம் ஒன்றில் என் குழந் தைக்கு நானே அம்மாவாக நடிக்க   எனது குழந்தையும் சேர்ந்து நடிக்க பேச்சுவார் த்தை நடைபெற்றுவருகிற து. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நடிகை ஜெனிலியா தெரிவித்தார்.  

மேலும்சினிமாவை விட்டு விலகிவிட்டீர்களா என்றொ ரு மற்றொரு கேள்விக்கு,  சினிமாவை விட்டு விலகுவ தாக எப்போதும் நான் சொ ன்னது இல்லை. தற்காலி கமாகத்தான் ஒதுங்கிஇரு க்கிறேன். 12வருடங்களா க ஓய்வு இல்லாமல் நடித் தேன். எனவேதான் திரும ணத்துக்கு பிறகு கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுத்தேன் . தற்போது மீண்டும் நடிப் பதற்கு தயாராகிவிட்டேன். நடிப்பு என்ப து உயிர் மூச்சு போன்றது அதை விடமுடியாது. நடிப்பு மேல் உள்ள காதல் இன்னும் எனக்கு குறையவில்லை. நடிப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது. நடித்து ரசிகர்களையும் சந்தோஷப்படுத் துவேன். தற்போது என்னோடு எனது குழ ந்தையும் நடித்து ரசிகர்களுக்குகூடுதல் மகிழ்ச்சியைத் தரும் என்று நினைக்கிறே ன். இவ் வாறு ஜெனிலியா கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: